உங்கள் முகம் எப்போதும் பொலிவுடன் இருக்க இதை மட்டும் செய்ங்க..!

முகம் எப்போதும் பொலிவுடன் இருக்க : பெண்களுக்கு முகம் தான் அழகு.ஆனால் இப்ப இருக்க சூழ்நிலையில் நம் முகம் பொலி விழுந்து காணப்படுகிறது. ஏனென்றால் ஒழுங்கற்ற முறையான உணவு மாசுபடுதல் போன்றவற்றை காரணம் .இயற்கை முறையான நம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை வைத்து எப்பொழுதும் பளபளப்பாக இருக்க வாருங்கள் இப்பதைவில் காணலாம்.

1. தக்காளி

ஒரு பாத்திரத்தில் தக்காளி சாறு மற்றும் எலுமிச்சை சாறு எடுத்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். ஒரு 10 அல்லது 20 நிமிடங்களில் முகத்தில் வைத்து கழுவினால் பயனுள்ளதாக இருக்கும்.

2. கடலை மாவு

ஒரு பவுலில் கடலை மாவு, தயிர் பேஸ்ட் போல கலந்து .முகத்தில் இதை தடவி 15 நிமிடங்களில் மிதமான தண்ணீர் முகத்தை கழுவலாம். கடலை மாவு முகத்தை பளபளப்பாக எப்பொழுதும் இருக்கும்.

--Advertisement--

3. கற்றாழை

இந்தச் செடி ஆரோக்கியத்திற்கும் சருமத்துக்கும் மிகப்பெரிய நன்மை கொண்டது. நம் வீட்டில் வளரக்கூடிய ஒன்றுதான் கற்றாழை. இதில் இருக்க ஜெல்லை எடுத்து முகத்தில் தடவவும். சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவவும்.

4. பால்

பச்சைப் பாலில் எல்லா சக்தியும் கொண்டுள்ளது. ஒரு ஸ்பூன் பாலை எடுத்து நம் முகத்தில் அப்ளை செய்து கொள்ளலாம். நம் முகத்தில் இருக்கும் கிருமிகளை அழித்து விடும்.

இது இருக்கும் நாளில் ஏதேனும் ஒன்று நாம் முயற்சி செய்தால் நம் முகம் பளபளப்பாக எப்பொழுது இருக்கும் .