Reshma Pasupuleti
Reshma Pasupuleti

“நெய் ஹல்வா தொடை..” – நிஜமாவே பேண்ட் போட்டிருக்கீங்களா..? – அதிர வைத்த ரேஷ்மா பசுபுலேட்டி..!

ரேஷ்மா பசுபுலேட்டி (Reshma Pasubulati)பாக்கியலட்சுமி சீரியலில் வில்லி கேரக்டரில், இப்போது நடிக்கிறார். இவர் தமிழ் சினிமாவிலும் நடித்திருக்கிறார். வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற, விஷ்ணு விஷால் படத்தில் நடித்திருந்தார். அதற்கு முன், பி்க்பாஸ் சீசன் 3ல், நிகழ்ச்சியில் ரேஷ்மா பங்கேற்று, மக்கள் மத்தியில் பரிச்சயமானார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட ஆறு மொழிகள் தெரிந்தவர் என்று கூறப்படுகிறது. குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார். லவ் டாக்டர் என்ற தெலுங்கு சீரியலில் நடித்த அவர், அதன்பிறகு சன் டிவியில் ராதிகாவின் வாணி ராணி சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்து, தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். வம்சம் என்ற நாடகத்திலும் நடித்தார்.

ரேஷ்மா பசுபுலேட்டி
Reshma Pasupuleti

இந்த அறிமுகங்களை காட்டிலும், ரேஷ்மாவுக்கு இருக்கும் முக்கிய அடையாளம் என்றால், இவர்தான் இப்போது இன்ஸ்டாகிராம் பக்கங்களின் முதன்மை நாயகியாக வலம் வருகிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கங்களை திறந்தால், இவரது திணறடிக்கும் கவர்ச்சி படங்களை பார்த்து, பார்த்து மணிக்கணக்கில் ரசிக்கலாம். அதுவும், செம ஆண்ட்டியாக இருக்கும் ரேஷ்மா, பார்த்தவுடனே ரசிகர்களுக்கு ஒயிட் பெட்ரோல் போல ‘கப்’ என்று பற்றி விடுகிறார்.

அதாவது சினிமாவில் எந்த நாயகியும் காட்டாத கவர்ச்சியை ரேஷ்மா காட்டி அசத்துகிறார். புடவை கட்டியிருந்தாலும், மாடர்ன் டிரஸ் ஆக இருந்தாலும் ரசிகர்களின் கண்களுக்கு இன்ப விருந்து படைத்து வருகிறார்.

--Advertisement--

ரேஷ்மா பசுபுலேட்டி
Reshma Pasupuleti

ரேஷ்மாவை பொருத்தவரை, தனது அசத்தும் அழகை நேரில் பார்ப்பவர்கள் மட்டும் ரசித்தால் போதாது, டிவியில் சீரியல் பார்ப்பவர்கள் மட்டும் ரசித்தால் போதாது. தினமும் இன்ஸ்டாகிராம் பக்கங்களின் வழியாக, பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பார்த்து, ரசிக்க வேண்டும் என்ற தாராள சிந்தனையுடன் தனது கிளாமர் புகைப்படங்களை தினம் தினம் அப்டேட் செய்கிறார்.

எப்போது, உடை மாற்றினாலும், அந்த உடையில் பத்து புகைப்படங்களை எடுத்து, இன்ஸ்டாகிராமில் சுடச்சுட பதிவிட்டு, ரசிகர்களுக்கு சூடேற்றுகிறார்.

ரேஷ்மா பசுபுலேட்டி
Reshma Pasupuleti

சினிமாவில் நடிக்கும் நடிகையர், வாங்குகிற சம்பளத்துக்கு ஏற்ற கவர்ச்சியை மட்டுமே, அந்த படத்தில் நடிக்கும்போது தருகின்றனர். அதன்பின்னர், அவர்களது கவர்ச்சியை அடுத்த படத்தில்தான் பார்க்க முடியும்.

ஆனால், தனது ரசிகர்களின் மீது கருணை கொண்ட ரேஷ்மா, தினம் தினம் எல்லை கடந்த கவர்ச்சி படங்களை பதிவிட்டு, ரசிகர்களுக்கு உஷ்ணமேற்றுகிறார். அதனால், அவரது கவர்ச்சி படங்களுக்கு, லைக்குகள் ஆயிரக்கணக்கில் குவிந்துகொண்டே இருக்கிறது.

ரேஷ்மா பசுபுலேட்டி
Reshma Pasupuleti

ரேஷ்மா இளம்பெண்ணாக இல்லாமல், ஆண்ட்டியாக இருப்பதால் இளம் வயதினர் மட்டுமின்றி, ஆண்ட்டி பிரியர்களுக்கும் அவர் மிக பிடித்தமானவராக இருந்து, ரசிகர்களை குஷிப்படுத்துகிறார்.

இளம் வயதினர் மட்டுமின்றி, பெருசுகளும் ரேஷ்மாவை பார்த்து, பெருமூச்சு விடுகின்றனர். மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.