“க்ர்ர்… த்தூ… கேவலம்.. கன்றாவி..” தீயாய் பரவும் ரோஜாவின் புத்தாண்டு வீடியோ..! கைவிட்ட சொந்த கட்சி..? ரசிகர்கள் ஷாக்..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக பலம் வந்தவர் நடிகை ரோஜா பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக படத்தின் கதாநாயகியாக நடித்த தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார்.

தற்பொழுது சினிமாவில் இருந்து சற்றே விலகி அரசியலிலும் பயணித்து வருகிறார். இருந்தாலும் அவ்வப்போது சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே நடிகை ரோஜா மீது பல்வேறு சர்ச்சைகள் இருக்கின்றன.

இவர் நடிப்பில் வெளியான ஆபாச படம் என்ற பெயரில் ரோஜா போலவே முகபாவனை உள்ள ஒரு பெண்ணின் வீடியோவை வைரலாக்கினார்கள் ரோஜா இருக்கும் கட்சிக்கு எதிர்க்கட்சியாக செயல்படும் நபர்கள் சிலர்.

தேர்தல் நேரத்தில் ரோஜா நடித்த ஆபாச திரைப்படம் என்று சிடி மற்றும் டிவிடி கிளை வீடு வீடாக டெலிவரி செய்து பெரும் பரபரப்பை கிளப்பினார்கள் ரோஜாவின் எதிர்க்கட்சியினர்.

இது சார்ந்து தன்னுடைய வேதனையை அழுதபடி பதிவு செய்திருந்தார் நடிகை ரோஜா. இத மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் தற்பொழுது பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மதுபான விடுதி ஒன்றில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த நடிகை ரோஜாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

--Advertisement--

அரைகுறை ஆடையில் ஆட்டம் போடும் நடிகை ரோஜாவின் இந்த வீடியோ காட்சிகள் தெலுங்கானாவில் தியாக பரவி வருகிறது. இந்த வீடியோ காட்சிகளை வெளியிட்டு இருக்கும் எதிர்க்கட்சியினர் ஒரு மாநிலத்தின் அமைச்சர் பதவியில் இருக்கக்கூடியவர்.. இப்படி அரைகுறை ஆடையோடு மதுபான விடுதியில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்..

ஒரு மாநிலத்திற்கு இதை விட கேவலம்.,. இதை விட கண்ட்றாவி.. வேறு ஏதும் இருக்க முடியுமா..? தெலுங்கானா மக்களுக்கும்.. தெலுங்கானா கலாச்சாரத்திற்கும்.. இது மிகப்பெரிய அபாய மணி.. என்று பிரச்சாரத்தை தொடங்கி இருக்கின்றனர் எதிர்கட்சியினர்.

இதற்கு எதிர் வாதம் வைக்கும் விதமாக ரோஜா இருக்கும் கட்சியினர் எந்த வாதத்தையும் முன்வைக்கவில்லை என்பதுதான் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம். ஏற்கனவே ரோஜா போலவே முகபாவனை இருக்கும் ஒரு பெண்ணை பெண்ணின் ஆபாச வீடியோவை ரோஜாவின் வீடியோ தான் என்று பரப்பிய எதிர்க்கட்சியினர் இப்படி நிஜமாகவே ரோஜா மதுபான விடுதியில் ஆட்டம் போடும் வீடியோவை சும்மா விடுவார்களா என்ன..?

கடந்த இரண்டு நாட்களாக தெலுங்கானாவில் பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது இந்த வீடியோ காட்சிகள்.

ஏற்கனவே தற்போது நடிகை ரோஜா சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் நகரி தொகுதியில் இந்த முறை போட்டியிட சீட் வழங்கப்பட மாட்டாது என்று தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன.

இந்நிலையில், நடிகை ரோஜா தற்போது இப்படி ஒரு சர்ச்சையில் சிக்கி இருப்பது இவருடைய அரசியல் வாழ்க்கையில் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. நடிகை ரோஜா என்ன பதில் கொடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.