“சரியான வெடக்கோழி..” – இடுப்ப காட்டுறதுல.. ரம்யா பாண்டியனை ஓரம் கட்டிய ரோஷினி ஹரிப்பிரியன்..!

நடிகை ரோஷினி ஹரிப்பிரியன் ( Roshini Haripriyan ) ‘பாரதி கண்ணம்மா’ எனும் தொலைக்காட்சி தொடர் மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் முன்னதாகவே நிறைய மாடல் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல விருதுகளையும் வாங்கி உள்ளார் மேலும் தற்சமயம் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார் ரோஷினி பிரியன்.

Image Source :www.instagram.com/roshniharipriyan/

நடிகை ரோஷினி ஹரிப்ரியன் இவர் 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதி சென்னையில் பிறந்த ஒரு இளம் நடிகை ஆவார். இவர் தொடக்க காலத்தில் மாடலிங் துறைகளில் பணியாற்றி வந்தார். பிறகு இதிலிருந்து இவருக்கு விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் இவருக்கு விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா எனும் தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Image Source :www.instagram.com/roshniharipriyan/

இந்தத் தொடர் தமிழ் இல்லத்தரசிகளின் மனதை வெகுவாக கவர்ந்தது மேலும் இதில் இவருடைய நடிப்பு எதார்த்தமாக இருந்ததன் காரணமாக அனைவருக்கும் மிகவும் இவரை பிடித்திருந்தது.

இந்த நிலையில், ரோஷினி ஹரிப்ரியன் இந்த தொடரில் வீட்டை விட்டு செல்வது போன்று ஒரு ஒரு நிகழ்வு எடுக்கப்பட்டிருக்கும் இந்த நிகழ்வை இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கட்டுவது நிறைய பேர் இதனை மீம் கிரியேட்டர்கள் களமிறங்கி இந்த சீரியலை பிரபலமாக தொடங்கினர்.

Image Source :www.instagram.com/roshniharipriyan/

இதன் மூலமே இந்த பாரதி கண்ணம்மா சீரியல் மிகவும் பிரபலமானது மேலும் நடிகை ஹரிப்ரியன் தற்சமயம் அந்த சீரியலில் இருந்து விலகி உள்ளார் காரணம் இவருக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகள் வந்ததன் மூலமாக இந்த சீரியலில் அவரால் நடிக்க முடியவில்லை.

மேலும் இவருக்கு பதிலாக மற்றொரு ஹீரோயினையை இந்த சீரியலில் இயக்குனர் நடிக்க வைத்திருக்கிறார். ஆனால் இவர் நடிக்கும் அளவிற்கு அவரால் சிறப்பாக நடிக்கவில்லை மக்களிடமும் போதிய வரவேற்பு இல்லை இருந்தாலும் இந்த சீரியலை தற்சமயம் நகர்த்த வேற வழியில்லாத காரணத்தினால் வேறு ஒரு ஹீரோவினை நடிக்க வைத்திருக்கின்றனர்.

Image Source :www.instagram.com/roshniharipriyan/

இந்த நிலையில் ரோஷினி ஹரிப்ரியன் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் தான் எடுத்த புகைப்படங்களை எல்லாம் பதிவிட்டு வருகிறார். இதில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் மிகவும் கவர்ச்சியாக தனது முன்னழகைக் காட்டி கிரங்கடித்து வருகிறார்.

ரோஷினி ஹரிப்ரியன் இந்த புகைப்படம் மிக வேகமாக சமூக வலைதளங்களில் பதவி வருகிறது மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.