samyuktha hegde
samyuktha hegde

உடம்பில் பொட்டு துணி இல்ல.. நீருக்கட்டியில் முழுசாக காட்டி.. அதிர வைக்கும் கோமாளி சம்யுக்தா ஹெக்டே..!

நடிகை சம்யுக்தா ஹெக்டே ( Samyuktha Hegde ) தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

நடிகை சம்யுக்தா ஹெட்டே 1998 ஆம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் பிறந்த ஒரு இளம் நடிகை ஆவார்.தொடக்க காலங்களில் இவர் நிறைய குறும்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

பிறகு திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.இவர் 2016 ஆம் ஆண்டு கிர்க்பார்ட்டி எனும் திரைப்படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார்.

Samyuktha Hegde
Samyuktha Hegde

இதனை அடுத்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கன்னட சினிமாவில் வரத் தொடங்கின. மேலும் காலேஜ், குமார் வாட்ச்மேன் போன்ற திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் நடிகை சம்யுக்தா ஹெட்டே கோமாளி எனும் திரைப்படத்தில் நடித்த மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக தற்சமயம் வலம் வருகிறார்.

மேலும் கோமாளி படத்தில் தனது எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தி தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றார். இதன் மூலம் அடுத்தடுத்து தமிழ் படங்களிலும் கமிட்டாய் வருகிறார். பப்பி,தேள்,மன்மத லீலை போன்ற திரைப்படங்களில் நடித்து வந்த சம்யுக்தா ஹெட்டே இந்த படங்கள் அனைத்தும் தோல்வி படமாக அமைந்தது.

--Advertisement--

Samyuktha Hegde
Samyuktha Hegde

அடுத்து தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். மேலும் 2022 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் பணியாற்றத் தொடங்கினார்.திருத்து நிற்கமனா எனும் திரைப்படங்களில் நடித்த கனடாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனை அடுத்து சம்மிட்ட ஹெக்டே நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டே மக்களிடையே மிகவும் பிரபலமாக தொடங்கினார்.

Samyuktha Hegde
Samyuktha Hegde

இந்த நிலையில் சம்யுக்தா ஹெட்டே நிறைய கவர்ச்சிகரமான புகைப்படங்களை தற்சமயம் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இவர் பிகினி உடையில் பீச்சில் ஒட்டு துணி இல்லாமல் குத்தாட்டம் போட்டு வீடியோக்களையும் புகைப்படங்களையும் பதிவிட்டு இளைஞர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.

இப்படியான புகைப்படங்களின் மூலம் திரைப்பட வாய்ப்புகளையும் பெற்று நாளுக்கு நாள் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் சம்யுக்தா ஹெட்டே.

Samyuktha Hegde
Samyuktha Hegde

இந்த நிலையில் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இன்றைய கால சூழ்நிலையில் நிறைய இளம் நடிகைகள் தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமியின் பதிவிடுவதன் மூலம் திரைப்பட வாய்ப்புகளை எளிதில் பெற்று வருகின்றன.

தங்கள் படங்கள் தோல்வி ஆனாலும் கூட அடுத்தடுத்த படங்களில் கமிட்டாயும் வருகின்றனர்.

Samyuktha Hegde
Samyuktha Hegde

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.