அம்மாடியோவ்.. கீழ ஒண்ணுமே போடல.. அநியாய கவர்ச்சியில் சாந்தினி தமிழரசன்..!

அம்மாடியோவ்.. கீழ ஒண்ணுமே போடல.. அநியாய கவர்ச்சியில் சாந்தினி தமிழரசன்..!

நடிப்புக்கும் திறமைக்கும் எல்லா நேரத்திலும் வாய்ப்பும் வரவேற்பும் கிடைத்துவிடுவது இல்லை. இதனால் சரியான நேரம் வாய்த்திருந்தால் அப்படிப்பட்ட திறமையான கலைஞர்கள், தமிழ் சினிமாவில் நீடித்திருப்பார்கள். நீண்ட காலம் நிலைத்திருப்பார்கள்.

ஆனால் சந்தர்ப்ப சூழல் அவர்களுக்கு சரியான வாய்ப்பளிக்காத பட்சத்தில், ஒன்று சினிமாவை விட்டு வெளியேறுவார்கள். அல்லது வாய்ப்புக்காக கவர்ச்சி நடிகைகளாக மாறுவார்கள். திரைக்கு பின்னால் அட்ஜஸ்ட்மென்ட் போன்ற விஷயங்களுக்கம் சம்மதிப்பார்கள். இதுதான் கசப்பான உண்மை. ஆனால் மறுக்க முடியாத உண்மையாக பல நடிகைகள் வாழ்வில் இது நடக்கிறது.

அம்மாடியோவ்.. கீழ ஒண்ணுமே போடல.. அநியாய கவர்ச்சியில் சாந்தினி தமிழரசன்..!

சாந்தினி தமிழரசன்

சாந்தினி தமிழரசன், பார்த்தவுடன் பிடித்துப் போகும் ஒரு அழகான நடிகையாக தமிழ் சினிமாவுக்குள் வந்தவர். டைரக்டர் மற்றும் நடிகருமான பாக்யராஜ் டைரக்ட் செய்த சித்து பிளஸ் 2 என்ற படத்தில், பாக்யராஜ் மகன் சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்தார்.

இந்த படம் கடந்த 2010ம் ஆண்டில் வெளிவந்தது. ஆனால் இந்த படத்துக்கு ரசிகர்கள் போதிய வரவேற்பும் ஆதரவும் தராததால் தோல்வியடைந்தது. அதனால் அந்த படத்தில் நாயகியாக நடித்த சாந்தினி தமிழரசனுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அமையவில்லை.

--Advertisement--

அம்மாடியோவ்.. கீழ ஒண்ணுமே போடல.. அநியாய கவர்ச்சியில் சாந்தினி தமிழரசன்..!

முன்னணி நடிகையாக முடியவில்லை

அடுத்து ராஜா ரங்குஸ்கி, எட்டுத்திக்கும் பற, வில் அம்பு, வண்டி, என்னோடு விளையாடு, காதல் முன்னேற்றக்கழகம், வஞ்சகர் உலகம் போன்ற சில படங்களில் நடித்தார். தெலுங்கிலும் ஓரிரு படங்களில் சாந்தினி தமிழரசன் நடித்தார். ஆனால் எதிர்பார்த்த அளவில் அவரால் முன்னணி நடிகையாக அவருக்கு என்ற ஒரு இடத்தை இறுதி வரை பெற முடியவில்லை.

இதையும் படியுங்கள்: இதுக்கு ஆசைப்பட்டு அவனுக்கு 4வது பொண்டாட்டியா போயிட்டா.. பவித்ராவை கழுவி ஊத்தும் முன்னாள் கணவர்..!

இரட்டை ரோஜா

இதற்கிடையே 2019 முதல் 2023 வரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா என்ற சீரியல் ஒன்றிலும் சாந்தினி தமிழரசன் நடித்தார். இதில் அனு, அபிராமி என்ற இரண்டு கேரக்டரில் இரட்டை சகோதரி ரோலில் அவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மாடியோவ்.. கீழ ஒண்ணுமே போடல.. அநியாய கவர்ச்சியில் சாந்தினி தமிழரசன்..!

தாராளமான கவர்ச்சியை…

இப்படி சினிமாவிலும், சீரியலிலும் தனக்கான இடத்தை பிடிக்க தொடர்ந்து போராடி வரும் சாந்தினி தமிழரசன், கடந்த சில ஆண்டுகளாகவே கவர்ச்சி நடிகையாக தன்னை மாற்றிக்கொண்டு விட்டார். அதனால் தனது தாராளமான கவர்ச்சியை காட்டும் விதமான ஹாட் ஸ்டில்ஸ்களை அடிக்கடி தனது வலைதள பக்கங்களில் அப்டேட் செய்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: பாய்ஸ் படத்தில் ஜெனிலியாவுக்கு பதிலா நடிக்க இருந்தது இந்த நடிகையா..? நல்ல வேளை நடிக்கல..

இப்போது மேல் உடம்புக்கு மட்டுமே டாப் போன்ற மாடர்ன் டிரஸ்சை அணிந்துக்கொண்டு அவர் தந்திருக்கும் கிளாமர் ஸ்டில்களை பார்க்கும் போது, உச்சிவெயில் நேரத்தில், சில்லென இருக்கும் கண்ணாடி டம்ளர் மோரை குடித்தது போல, ரசிகர்கள் அதை பார்த்து, பார்த்து ரசித்து உச்சி குளிர்ந்து வருகின்றனர்.

கீழ ஒண்ணுமே போடல…

அம்மாடியோவ்.. கீழ ஒண்ணுமே போடல.. அநியாய கவர்ச்சியில் சாந்தினி தமிழரசன் இப்படி நம்மை பாடாய் படுத்துகிறோரே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அம்மாடியோவ்.. கீழ ஒண்ணுமே போடல.. அநியாய கவர்ச்சியில் சாந்தினி தமிழரசன்..!