அதை பிடிச்சு கட்டு மா.. கீழ வந்துட போகுது.. உச்ச கட்ட கவர்ச்சியில் ஸ்ரேயா நச் போஸ்..!

நடிகை ஸ்ரேயா படுமோசமான கவர்ச்சி உடைய அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதை தூக்கி கட்டுமா கீழ வந்துரபோது என்று புலம்பி வருகின்றனர்.

அந்த அளவுக்கு போஸ் கொடுத்து இருக்கிறார் நடிகை ஸ்ரேயா. ஸ்ட்ராப்லெஸ் உடைய அணிந்து கொண்டு அந்த உடை எப்போது வேண்டுமானாலும் கீழே நிலவி விடலாம் என்ற ஒரு நிலையில் தான் நடிகை ஸ்ரேயா போஸ் கொடுத்திருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதை தூக்கி காட்டுங்க கீழ வந்துற போகுது என்று பதறி வருகின்றனர். தமிழில் உனக்கு 20 எனக்கு 18 என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ஸ்ரேயா அதனை தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.

ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் திண்டாடி வந்த இவர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து தன்னுடைய காதலரும் ரஷ்யாவை சேர்ந்த விளையாட்டு வீரருமான ஆண்ட்ரூவ் கோக்ஷீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது ஒரு குழந்தைக்கு தாயுமாக இருக்கிறார்.

குழந்தை பிறந்த பிறகும் கவர்ச்சி ராணியாகவே வலம் வந்து கொண்டிருக்கும் இவர் குழந்தை பிறந்த கையோடு உடல் எடை கூடி சற்று குண்டாகி போனார். அதன் பிறகு கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் யோகா ஆகியவற்றை செய்து தன்னுடைய உடல் எடையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்த நடிகை ஸ்ரேயா தற்போது திரைப்படங்களில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

--Advertisement--

அதற்காக கிளாமரான புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது மும்பையில் செட்டில் ஆகியிருக்கும் நடிகை ஸ்ரேயா அவ்வப்போது ரஷ்யாவுக்கு செல்வதும் வருவதுமாக இருந்து வருகிறார்.

மட்டுமில்லாமல் உலக நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் இவர் அங்கே படுகிளாமரான உடையில் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை நாம் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில், தற்போது ஃபோட்டோ சூட்-டில் நடிகை ஸ்ரேயா தன்னுடைய அழகு அப்பட்டமாக தெரியும் விதமான உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது