பாயசத்தை போட்ர வேண்டியது தான்.. படுக்கையில் பாடாய் படுத்தும் KGF ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி..!

பாயசத்தை போட்ர வேண்டியது தான்.. படுக்கையில் பாடாய் படுத்தும் KGF ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி..!

கன்னட சினிமாவில் நடித்து வந்த ஸ்ரீநிதி ஷெட்டி 2016 ஆம் ஆண்டில் மிஸ் திவா மிஸ் சூப்பர் நேஷனல் இந்தியாவை வென்ற ஓர் இந்திய மாடல் மற்றும் அழகு போட்டியாளராக திகழ்ந்தவர்.

இதனை அடுத்து 2018 ஆம் ஆண்டு வெளி வந்த கேஜிஎப் திரைப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்க சுமார் 80 கோடி மதிப்பில் உருவான இந்த படத்தில் ஹீரோயினியாக அறிமுகமாகி ஃபேமஸான நபராக மாறியவர்.

KGF ஹீரோயின்.. 

இந்தப் படத்தில் இவரது நடிப்பு பெருமளவு சிறப்பாக இருந்ததால் ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார். இதனை அடுத்து இன்ஸ்டாகிராமில் இவரை 5 மில்லியனுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகிறார்கள்.

தமிழ் திரைப்பட உலகில் இவர் சீயான் விக்ரம் நடித்த கோப்ரா படத்தில் நடித்திருந்தார். எனினும் இந்த படம் சொல்லிக் கொள்ளும்படி ஓடவில்லை. சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய எவ்வாறு அடிக்கடி கண்ணை கட்ட கூடிய வகையில் கிளமரான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

--Advertisement--

படுக்கையில் படுத்தும் ஸ்ரீநிதி ஷெட்டி..

அந்த வகையில் தற்போது இவர் வேற லெவலில் இருக்கும் க்யூட்ளிக் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் படுக்கையில் படுத்து ஏண்டி எங்கள படுத்த வேண்டுமா? என்று செல்லமாக கேட்டிருக்கிறார்கள்.

இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் அது போன்ற சஞ்சலங்களை ஏற்படுத்தி விட்டதாக கூறி இருக்கும் இவர்கள் இப்படிப்பட்ட புகைப்படத்தை இது வரை பார்த்ததில்லை என்பதை பதிவு செய்திருக்கிறார்கள்.

பாயசத்தை போட்ர வேண்டியது தான்.. படுக்கையில் பாடாய் படுத்தும் KGF ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி..!

பார்த்ததுமே பற்றிக்கொள்ளக் கூடிய அளவு இந்த புகைப்படங்கள் இருப்பதால் சிங்கிள் பசங்க அனைவரும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து இணையத்தில் தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

முன்னழகு எடுப்பாக தெரியக்கூடிய இந்த புகைப்படம் ரசிகர்களின் மனதில் பல்வேறு ஆசைகளை தூண்டி விடக் கூடிய வகையில் உள்ளதாலும் இவர் கண்கள் பெரும்பாலான ரசிகர்களை ஈர்த்து விடக் கூடிய வகையில் இருப்பதாக கூறினார்கள்.

தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் ஹிந்தி மொழிகளிலும் நடித்து வரும் இவர் ஒரு பான் இந்திய நடிகையாக மாறியிருக்கிறார். இதனை அடுத்து சினிமா பிரபலங்கள் பலரிடமும் இவர் நல்ல மதிப்பை பெற்றிருக்கிறார்.

பாயசத்தை போட்ர வேண்டியது தான்.. படுக்கையில் பாடாய் படுத்தும் KGF ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி..!

யாஷ்சுடன் இணைந்து இவர் ரொமான்டிக்காக பாடிய மெகபூபா பாடல் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றதோடு மிகச்சிறந்த ரொமான்டிக் பாடலாக பேசப்பட்டது.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்குள் மாற்றங்கள் கட்டாயம் ஏற்படும். அந்த அளவு வேதி மாற்றங்களை உருவாக்கக்கூடிய வகையில் புகைப்படத்தின் தரம் உள்ளது.

தற்போது இணையத்தில் வைரலாக மாறி இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் நெஞ்சுக்குள் அப்படியே பதியம் போட்டபடி உள்ளது என்று இளசுகள் பலரும் கூறியிருக்கிறார்கள்.

பாயசத்தை போட்ர வேண்டியது தான்.. படுக்கையில் பாடாய் படுத்தும் KGF ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி..!

யான்பெற்ற இன்பம் இந்த வையகமும் பெற வேண்டும் என்ற முதுமொழிக்கு ஏற்ப இந்த புகைப்படத்தை பார்த்த அனைவரும் அதனை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

இதனை அடுத்து இளம் ரசிகர்கள் அனைவரும் கேஜிஎஃப் ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி படுக்கையில் படுத்த படி வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களில் கூடுதல் அழகு கொஞ்சம் புகைப்படங்களை திரும்பத், திரும்ப பார்த்து ரசிகர்கள் அனைவரும் இன்னைக்கு ஒரு பாயாசத்தை போட்டுற வேண்டியது தான் என்று இரட்டை அர்த்த கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.