shalini pandey
Tamil Cinema News | சினிமா செய்திகள்

நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கிய அர்ஜுன் ரெட்டி பட நடிகை ஷாலினி பாண்டே..!

--- Advertisement ---

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஷாலினி பாண்டே . இவர் தற்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் ஜீவாவுடன் நடித்திருந்த கொரில்லா படம் திரைக்கு வந்தது. ஒரே படத்தின் மூலம் ஓஹோ ஓஹோன்னு புகப்பெற்ற இவர் தமிழ், தெலுங்கி, இந்தி , அனைத்து மொழி சினிமா ரசிகர்களுக்கும் பேவரைட் நடிகையாக உருமாறிவிட்டார்.

shalini pandey

பப்லியான முகபாவனை கொண்ட இவர் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான இளசுகளின் நெஞ்சத்தை கொள்ளையடித்துவிட்டார்.

இதையும் படிங்க : வெறும் முண்டா பனியன்..! – லெக்கின்ஸ் பேண்ட்..! – இளம் நடிகைகளை ஓரம் கட்டிய விருமாண்டி அபிராமி..!

ஆனால் தற்போது தனது பொசு பொசு உடலை குறைத்து ஒல்லியாக மாறுகிறேன்னு எப்போதும் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து ஸ்லிம்மான தோற்றத்திற்கு மாறி கவர்ச்சியான போட்டோஷூட்களை நடத்தி வருகிறார்.

shalini pandey

இந்த நிலையில் ஷாலினி பாண்டே தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையணிந்து பாத் டப்பில் அமர்ந்தபடி படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

shalini pandey

இந்த புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் ஒருநிமிடம் ஷாக்காகிவிட்டனர்.aஆம், அதில் ஒரு புகைப்படத்தில் ஆடையேதும்இன்றி நிர்வாணமாக அமர்ந்திருப்பது போல தோன்றுகிறார் அம்மணி.

செய்திகளை உடனுக்குடன் பெற Google News-ல் Tamizhakam பக்கத்தை Follow செய்யுங்கள்.

--- Advertisement ---