பொட்டு துணி இல்லமல் போஸ்.. சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் ரிந்தியாவா இது..? சொக்கி போன ரசிகர்கள்..!

ஒரு காலகட்டத்தில் சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகையாக இல்லத்தரசிகளின் மனதில் மிக ஆழமான இடத்தை பிடித்த பல்வேறு சீரியல் நடிகைகள்,

பின்னாலில் வாய்ப்புகளே இல்லாமல் அட்ரஸ் தெரியாமல் ஆளே அடையாளமின்றி போன செய்திகளும் நம்மால் பார்க்க முடிகிறது.

வாய்ப்பிற்காக அப்படி செய்யும்:

அந்த லிஸ்டில் இருப்பவர்தான் சீரியல் நடிகை ரித்தியா. இவர் திருமதி செல்வம் சீரியல் நடித்ததன்,

மூலமாக ஒட்டுமொத்த தமிழ் சினிமா சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இடத்தைப் பிடித்தார்.

--Advertisement--

திருமதி செல்வம் சீரியலில் லீட் ரோலில் நடித்தவர் தான் நடிகர் சஞ்சீவ். இவருடன் ஜோடியாக நடித்தவர் சேது பட நடிகை அபிதா.

இவர்கள் இருவரும் நடித்திருந்த இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற சீரியலாக பார்க்கப்பட்டது. அது மட்டும் இல்லாமல் டிஆர்பி உச்சத்தில் இருந்து வந்தது.

இந்த சீரியலில் கே.ஆர். வசந்த், பத்சலா தீபக், வடிவுக்கரசி, பிரியா, சிலோன் மனோகர், விசி ஜெயமணி மற்றும் பலர் முக்கிய கேரக்டர்களின் நடித்திருந்தார்கள்.

மிகவும் ஃபேவரட்டான சீரியலாக இந்த தொடர் இடம் பெற்றது. கிட்டத்தட்ட 1,360 எபிசோடுகள் இந்த சீரியலில் ஒளிபரப்பப்பட்டது.

நடிகர் சஞ்சீவி நெருங்கிய தோழியாக நடித்திருந்தவர் தான் நடிகை ரித்தியா. இவர் நந்தியா என்ற கேரக்டரில் நடித்து இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் பெரும் புகழ் பெற்றார்.

திருமதி செல்வம் தொடர்:

இவர் நடிகர் செல்வத்தை அந்த சீரியலில் ஒருதலையாக காதலித்து வந்தார். ஆனால் செல்வத்துக்கு அர்ச்சனாவுக்கும் திருமணம் முடிந்த பிறகு தன்னுடைய மனதை மாற்றிக் கொண்டு,

செல்வத்துக்கு உதவியாக அவருக்கு தேவைப்படும்போது ஆறுதலாக பல விஷயங்களை செய்து வந்தார்.

இருந்தாலும் வடிவுக்கரசி நந்தினி அவதூறாக பேசியதால் பின்னர் எதிரியாக மாறிவிடுவார் நந்தினி.

இப்படியாக அந்த தொடர் நகர்ந்தது. இந்த சீரியலைத் தொடர்ந்து ரிந்தியா தமிழ் மற்றும் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தொடர்ந்து பல சீரியல்களில்,

நடித்து பெரும் வரவேற்பு பெற்று மவுஸ் குறையாதா நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார். இதனிடையே அவருக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியதால் படு கவர்ச்சியான புகைப்படங்களை,

திருமதி செல்வம் சந்தியா:

சமூக வலைத்தளங்களில் வெளியிட ஆரம்பித்துவிட்டார். பொதுவாக சினிமாவில் மவுஸ் குறைந்துவிட்டாலே நடிகைகள் நடிகைகள் தங்களது கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்து விடுவார்கள்.

அப்படித்தான் நடிகை ரிந்தியாவும் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட அதன் மூலம் வாய்ப்பு தேடி தேடத் தொடங்கினார்.

இந்த நிலையில் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து உடலோடு ஒட்டிய நீச்சல் உடைகளை அணிந்து கொண்டு கட்டழகு கவர்ச்சியை காட்டி திக்கு முக்காட வைத்துள்ளார்.

பொட்டுத்துணி இல்லாமல் போஸ்:

இதைப் பார்த்த ரசிகர்கள்…அட! திருமதி செல்வம் சீரியலில் பார்த்த சந்தியாவா இது? என்னப்பா இப்படி மாறிட்டாங்களே? என நம்ப முடியாத அளவுக்கு அந்த போட்டோவை ஷேர் செய்து வைரல் ஆக்கி வருகிறார்கள்.

அதுமட்டுமின்றி ரிந்தியா பொட்டு துணி இல்லாமல் குளியல் தொட்டியில் படுத்தபடி செல்ஃபி எடுத்துள்ள புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை ரிந்தியாவா இது…? என்று சொக்கிப் போய் கிடக்கின்றனர்.