பெண்களின் கால்களுக்கு நடுவுல மட்டும் தான் இந்த வார்த்தைகள் எல்லாம் இருக்கு.. அர்ச்சனா விளாசல்..!

பெண்களின் கால்களுக்கு நடுவுல மட்டும் தான் இந்த வார்த்தைகள் எல்லாம் இருக்கு.. அர்ச்சனா விளாசல்..!

கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேலாக பிரபல தொகுப்பாளினியாக வலம் வைத்துக்கொண்டிருக்கும் அர்ச்சனா 90ஸ் காலத்தில் தொலைக்காட்சிகளில் அறிமுகமாகி மிகவும் பிரபலமானார்.

கல்லூரியில் படிக்கும் போதே 1999ல் ஜெயா தொலைக்காட்சியில் ஆங்கில செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

அதன் பின்னர் சன் தொலைக்காட்சியில் ‘இளமை புதுமை’, ‘நகைச்சுவை நேரம்’ போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

தொகுப்பாளினி அர்ச்சனா:

தொடர்ந்து சில ஆண்டுகள் சன் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். 2009இல் விஜய் தொலைக்காட்சியில் சேர்ந்து,

பெண்களின் கால்களுக்கு நடுவுல மட்டும் தான் இந்த வார்த்தைகள் எல்லாம் இருக்கு.. அர்ச்சனா விளாசல்..!

இதையும் படியுங்கள்: புடவை விற்க சினேகா செய்த செயல்.. வீட்டுக்கு கூப்ட்டு இப்படியா.. கண் கலங்கிய பிரபலம்..

2013 ஆம் ஆண்டு வரை ‘நம்ம வீட்டு கல்யாணம்’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஜீ தமிழில் ‘அதிஷ்ட லட்சுமி’,

ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற குழந்தைகள் போட்டித் திறமையை வெளிபடுத்தும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பணியாற்றினார்.

இதனிடையே தன் மகள் சாராவுடன் இணைந்து சூப்பர் மாம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அர்ச்சனவுக்கு வினீத் என்ற கணவரும், சாரா என்ற மகளும் உள்ளனர்.

தற்போது அம்மா மற்றும் தங்கையோடு சேர்ந்துதான் கூட்டு குடும்பமாக இருந்து வருகிறார். தொடர்ந்து பிரபலங்களை வைத்து நேர்காணல் எடுப்பது,

இதையும் படியுங்கள்: விஜய்யின் மரணத்தை கணிச்சுட்டேன்.. சர்ச்சையை கிளப்பும் இணைய பிரபலம் கலையரசன்..

பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல், திரைப்பட விழாக்கள் என பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பெண்களை பற்றிய தவறான விமர்சனங்கள் குறித்து கொந்தளித்து பேசியுள்ளார்.

பெண்களின் கால்களுக்கு நடுவுல…

பொதுவாக பெண்களை நோக்கி பயன்படுத்தக்கூடிய கெட்ட வார்த்தைகள் அனைத்தும் அவர்களுடைய கால்களுக்கு நடுவில் இருந்து தான் நடுவில் தான் இருக்கிறது. ஏன் இப்படி இருக்கிறது..?

அந்த கெட்ட வார்த்தைகளை பேசுபவர்கள் அந்த உறுப்பில் இருந்து பிறந்தவர்கள் தானே. அதனை அவர்கள் எளிமையாக மறந்து விடுகிறார்கள்.

பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை..? பெண்களை அவ்வளவு ஈசியாக இவள் இப்படித்தான் என்று முடிவு செய்து விடுகிறார்கள்.

இதையும் படியுங்கள்: அந்த உணர்ச்சியை கட்டுப்படுத்த.. தனி ஆளு வச்சிக்கணும்.. இதை பண்ண கூடாது.. நீபா ஓப்பன் டாக்..!

பெண்களின் கால்களுக்கு நடுவுல மட்டும் தான் இந்த வார்த்தைகள் எல்லாம் இருக்கு.. அர்ச்சனா விளாசல்..!

மாடர்னாக உடை அணிந்திருந்தால் அவள் யாருடன் வேண்டுமானாலும் செல்வதற்கு தயாராக இருக்கிறாள் என்று என்று அர்த்தம் கிடையாது.

ஆனால், இந்த காலத்திலும் ஒரு பெண்ணின் தோற்றம் அவருடைய ஆடை ஆகியவற்றை வைத்து அவளைப் பற்றி எளிமையாக….

இவள் இப்படித்தான் என்று முடிவுக்கு வந்து விடுகிறார்கள் என வேதனை தெரிவித்திருக்கிறார் நடிகை அர்ச்சனா.

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!