தளபதி-63ல் நயன்தாரா கதாபாத்திரம் இதுதான்.. கசிந்த தகவல்


’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது இயக்குநர் அட்லி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘தளபதி 63’ என்றே குறிப்பிட்டு வருகிறார்கள் படக்குழுவினர். 

பெண்கள் கால் பந்தாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தில், இரட்டை வேடங்களில் விஜய் நடிக்கிறாராம். விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, கதிர், விவேக், இந்துஜா உள்ளிட்டோர் இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 

தளபதி-63ல் நயன்தாரா கதாபாத்திரம் இதுதான்.. கசிந்த தகவல் தளபதி-63ல் நயன்தாரா கதாபாத்திரம் இதுதான்.. கசிந்த தகவல் Reviewed by Tamizhakam on June 19, 2019 Rating: 5
Powered by Blogger.