நிறைய பீர் குடித்தேன் - அதனால் தான் இப்படி ஆகிவிட்டது - கபாலி ஹீரோயின் ஒப்பன் டாக்


கோலிவுட்டில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தாலும், நடிகர் ரஜினிகாந்துடன் ஜோடியாக நடித்த ’கபாலி’ திரைப்படம் தான் ராதிகா ஆப்தேவை தமிழ் ரசிகர்களிடம் கொண்டு சென்றது. 

இதனிடையே இவர் பல வெற்றிகரமான பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இடையில், சில படங்களில் ஒட்டுத்துணி இன்றி வித்அவுட்டாக நடித்து சர்ச்சையில் சிக்கினார். 

இந்நிலையில் தனது சினிமா அனுபவங்களை சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டார் ராதிகா ஆப்தே.அவர் கூறுகையில், பாலிவுட்டில் வெளியான விக்கி டோனர் படத்தில் என்னை தான் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யவிருந்தனர்.