சினிமா நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள லாஸ்லியா..! - வைரலாகும் புகைப்படம்


இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லொஸ்லியா என்பவர் பிக்பாஸ் வீட்டில் வந்ததில் இருந்து மிகவும் பிரபலம ஆகிவிட்டார்.

இவருக்கு என்று தனியாக மிகப்பெரும் ரசிகர்கள் உருவாகிவிட்டனர். அந்த வீட்டில் லொஸ்லியா எது செய்தாலும் ட்ரெண்ட் ஆகி விடுகின்றது. இவர் பாட்டு பாடுவது, நடனம் ஆடுவது என அனைத்தையும் சமூக வலைத்தளங்களில் மகிழ்ச்சியுடன் ஷேர் செய்து வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று ஒரு கவர்ச்சி புகைப்படத்தை பலரும் பகிர்ந்து இது லொஸ்லியா என்று கூறி வந்தனர். அதை ரசிகர்களும் ஷேர் செய்ய தொடங்கினர், ஒரு சிலர் என்ன இப்படி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். 

கண்டிப்பாக எங்கள் லொஸ்லியாவே இப்படி எல்லாம் போஸ் கொடுக்க மட்டார் என்று கூறினார்கள். இது உண்மையா? சமூக வலைத்தளத்தில் பரவி வரும் புகைப்படத்தை பார்த்து நீங்களே ஒரு முடிவு பண்ணிகொங்க பாஸ்..

இதோ அந்த புகைப்படம்,