டேபிள் துடைக்கும் துணி தானே இது.?- விழாவில் கவர்ச்சி உடையில் வந்த கியாரா அத்வானி - கலாய்க்கும் நெட்டிசன்கள்


கடந்த ஜூன் மாதம் 21-ம் தேதி ரிலீஸ் ரிலீஸ் ஆகி 200 கோடிக்கும் மேல் வசூல் செய்த கபீர் சிங் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் முன்னணி இடத்திற்கு வந்துள்ளார் நடிகை கியாரா அத்வாணி.

இந்த படம் தெலுங்கில் விஜய்தேவாரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் ஆகும். இந்த படம் 200 கோடி வசூலித்ததை கொண்டாடும் விதமாக படக்குழு வெற்றி விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது. 

இந்த நிகழ்சியில் பங்கேற்க வந்த நடிகை கியாரா அதிவானை ஒரு வித்யாசமான உடை அணிந்துவந்திருந்தார். 


தொடை தெரியும் அளவுக்கு இருந்த அந்த உடை டேபிள் துடைக்கும் துணியில் தைத்தது போல இருகிறது என கலாய்த்து வருகின்றனர். 

இதோ அந்த புகைப்படம்,டேபிள் துடைக்கும் துணி தானே இது.?- விழாவில் கவர்ச்சி உடையில் வந்த கியாரா அத்வானி - கலாய்க்கும் நெட்டிசன்கள் டேபிள் துடைக்கும் துணி தானே இது.?- விழாவில் கவர்ச்சி உடையில் வந்த கியாரா அத்வானி - கலாய்க்கும் நெட்டிசன்கள் Reviewed by Tamizhakam on July 05, 2019 Rating: 5
Powered by Blogger.