உள்ளாடை இன்றி விழாவில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா - திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள் - வைரலாகும் புகைப்படம்


நடிகை பிரியங்கா சோப்ரா சமீப காலமாக பல சர்ச்சையான விஷயங்களில் சிக்கி வருகிறார். சிகை அலங்காரம், உடை அலங்காரம் என வித்தியாச வித்தியாசமாக எதையாவது செய்து உலக மீடியாக்களின் கவனத்தை பெறுகிறார். 

அந்த வகையில்,சமீபத்தில் விழா ஒன்றிற்கு அவர் அணிந்து வந்திருந்த உடை பலரது விமர்சனத்திற்குள்ளானது. காரணம், ஒரு பக்க தொடை முழுமையாக தெரியும் படி படு மோசமான உடையில் வந்திருந்தார் பிரியங்கா. 

அதனை தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு தனது கணவரின் சகோதரர் திருமண நிச்சய விழாவிற்கும் படு கவர்ச்சியான உடையில் தோன்றி சர்ச்சையில் சிக்கினார். 

இந்நிலையில், உள்ளாடை அணியாமல் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் அளவுக்கு மோசமான உடையில் தற்போது நடைபெற்று வரும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். 

அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள். இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படம் இதோ,

உள்ளாடை இன்றி விழாவில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா - திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள் - வைரலாகும் புகைப்படம் உள்ளாடை இன்றி விழாவில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா - திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள் - வைரலாகும் புகைப்படம் Reviewed by Tamizhakam on July 02, 2019 Rating: 5
Powered by Blogger.