இளசுகளை கிறங்கடித்த நித்யா மேனன் - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்


கடந்த 2011-ம் ஆண்டு வெப்பம் என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார் நடிகை நித்யாமேனன். உயரம் குறைவு என்றாலும் மூக்கும் முழியுமா இருந்ததால் பட வாய்புகள் அவரை தேடிச்சென்றன. 

பட வாய்புகள் அதிகம் கிடைத்த பூரிப்பில் உடல் எடையை கூடி  பூரி போல உப்பிவிட்டார் அம்மணி. இதனால் பட வாய்புகள் குறைய ஆரம்பித்தன. இறுதியாக, நடிகர் விஜய்யின் மெர்சல் படத்தில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

தற்போது, புது பட வேட்டையில் தீவிரமாக களமிறங்கி உள்ள நித்யா மேனன் உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார். தற்போது செம்ம ஹாட்டான உடையில் வித்தியாசமான ஒரு போட்டோஷூட் நடத்தி கவர்ச்சி படங்களை தமது வலைப்பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார்.


அந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. 

இதோ அந்தபுகைப்படங்கள்,


Advertisement
Share it with your Friends