ஃப்ரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவரின் மோசமான நிலை - கதறல் வீடியோ


ஃப்ரண்ட்ஸ் விஜய்க்கு தங்கையாக நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. தொடர்ந்து மிலிட்டரி உள்ளிட்ட சில படங்களில் தலைகாட்டினார். தொடர்ந்து வாய்புகள் இல்லாத காரணத்தினால் பெங்களூருச என்று ஒரு சில கன்னட படங்களில் நடித்தார்.

இதனிடையே நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 


சமீபத்தில், உடல் நிலை சரியில்லாத்தால் கர்நாடகாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது நடிகர்,நடிகைகளிடம் உதவி செய்யுங்கள் என்று கோரிக்கை விடுத்து கெஞ்சியபடி ஒரு வீடியோவை வெளியிட்டார். 

இதனை பார்த்து நான் ஈ படத்தில் வில்லனாக நடித்த நடிகர் சுதீப் உதவி செய்துள்ளார். தொடர்ந்து பணம் தேவைப்பட்டதால், நடிகர் ரவி பிரகாஷ் என்பவர் பணம் கொடுத்து உதவியுள்ளார். 

அதன் பிறகு, பண உதவி செய்ததை காட்டி விஜயலக்ஷ்மியை டார்ச்சர் செய்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் போலீசில் புகார் கொடுக்க ரவி பிரகாஷை எச்சரித்து அனுப்பியுள்ளது போலீஸ். 

தற்போது, வீடு கூட இல்லாமல் தனது தோழி வீட்டில் குடுமபத்துடன் தஞ்சம் புகுந்துள்ள அவர் வீடு கேட்டால் தமிழ்பெண் என்று கூறி கொடுமை படுத்துகிறார்களாம். இதனால் தமிழ் நடிகர்கள் எனக்கு உதவி செய்யுங்கள் என ஒரு வீடியோ மூலம் கதறிக்கொண்டே கோரிக்கை விடுத்துள்ளார் விஜயலக்ஷ்மி.
ஃப்ரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவரின் மோசமான நிலை - கதறல் வீடியோ ஃப்ரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவரின் மோசமான நிலை - கதறல் வீடியோ Reviewed by Tamizhakam on July 12, 2019 Rating: 5
Powered by Blogger.