"போட்டு இருப்பதே தம்மாந்தூண்டு ட்ரெஸ், அதையும் கழட்டி விட்டு.." - ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..!


நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகை. இவர், அகில உலக சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான “தமிழ்படம் 2”-வில் ஹீரோயினாக நடித்திருந்தார். 

இந்த படத்தில் இடம் பெற்ற என்னா கொண்டைக்கு லவ் பண்ற..? என்னா மண்டைக்கு லவ் பண்ற..? பாடலில் குத்தாட்டம் போட்டு இளசுகளை கவர்ந்தார். 

தற்போது, ஹிப் ஹாப் ஆதி ஹீரோவாக நடிக்கும் "நான் சிரித்தால்" என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். 

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் செம்ம ஹாட்டான உடையணிந்து கொண்டு ஒரு பக்கம் கழட்டி விட்டு தனுடைய தொடையழகு பளீச்சென தெரியும் படியாக எடுத்துக்கொண்ட கலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 


இதனை பார்த்த ரசிகர்கள் போட்டு இருப்பதே தம்மாந்தூண்டு ட்ரெஸ், அதையும் கழட்டி விட்டு போஸ் கொடுத்துள்ளீர்கள். செம்ம ஹாட் என கூறி வருகிறார்கள்.


Advertisement

Share it with your Friends