"வெள்ளிக்கிழமை - சூரியனுடன் காதலில்.." - பூனம் பாஜ்வா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்.!


தமிழ் சினிமாவில் நடிகர் பரத்துடன் இணைந்து சேவல் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா அதனை தொடர்ந்து அவர் தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார். 

முதலில் குடும்ப குத்துவிளக்காக நடித்த அவர் அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடித்துள்ளார். 

மேலும் அவர் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இவ்வாறு பூனம் பாஜ்வா சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த கொளுக்கு மொழுக்கு உடல் வாகுடன் அழகு தேவதையாக இருக்கும் பூனம் பாஜ்வாவிற்கு தற்போது சொல்லிக்கொள்ளும்படியான பட வாய்ப்புகள் இல்லை. விளம்பர படங்களில் நடிப்பது, கடை திறப்பு விழாக்களுக்கு செல்வது என கல்லா கட்டி வருகிறார்.


தற்போது, சூரியனுடன் காதலில்.. வெள்ளிக்கிழமை போஸ்ட் என கூறி தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


"வெள்ளிக்கிழமை - சூரியனுடன் காதலில்.." - பூனம் பாஜ்வா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்.! "வெள்ளிக்கிழமை - சூரியனுடன் காதலில்.." - பூனம் பாஜ்வா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்.! Reviewed by Tamizhakam on January 31, 2020 Rating: 5
Powered by Blogger.