"இது எப்படி இருக்கு..?" - இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த சுச்சிலீக்ஸ் சர்ச்சை நடிகை அனுயா..! - வைரல் புகைப்படங்கள்..!


கடந்த சில மாதங்களுக்கு முன் திரைப்பட பின்னணி பாடகி சுசித்ராவின் ‘டுவிட்டர்’ பக்கத்தில் சினிமா நட்சத்திரங்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

சுசித்ரா தன்னுடைய ‘டுவிட்டர்’ பக்கத்தை வி‌ஷமிகள் சிலர் முடக்கி அவதூறு கருத்துகளை பதிவு செய்துள்ளனர் என்று இதுகுறித்து விளக்கம் அளித்தார். ‘சைபர் க்ரைம்’ போலீசில் பரபரப்பு புகாரையும் தெரிவித்தார். சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

இந்த ஆபாச பட சர்ச்சையில் சிக்கியவர் நடிகை அனுயா பக்வத். சிவா மனசுல சக்தி என்ற படத்தில் நடித்த இவர் தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்தார்.சுச்சி லீக்ஸ்-ல் வெளியான இவருடைய புகைப்படத்தில்மேலாடை எதுவும் இன்றி கண்ணாடி முன்பு நின்று கொண்டு தன்னுடைய முன்னழகை காட்டியபடியும், கைகளில் தாங்கிய படியும் அவர் போஸ் கொடுத்திருந்தார். 

மேலும், இந்த புகைப்படம் பிரபல தயரிப்பாளருக்கு அனுப்பவே அடுக்கப்பட்டது என சுச்சி லீக்ஸ் கூறியது. இந்நிலையில், மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து அனுயா சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.





"இது எப்படி இருக்கு..?" - இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த சுச்சிலீக்ஸ் சர்ச்சை நடிகை அனுயா..! - வைரல் புகைப்படங்கள்..! "இது எப்படி இருக்கு..?" - இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த சுச்சிலீக்ஸ் சர்ச்சை நடிகை அனுயா..! - வைரல் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on January 26, 2020 Rating: 5
Powered by Blogger.