காதலன் பிறந்தநாளுக்கு கிளுகிளு பரிசு கொடுத்த நடிகை - விபரீதமான முடிவு - வைரலாகும் வீடியோ


கடந்த சில தினங்களாக சமூகவலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. இலங்கையை சேர்ந்த அசான் என்பவர் அவரது பிறந்த நாள் விழாவிற்காக, அவரது நண்பர்கள் பலரையும் அழைத்திருந்தார். 

அதில்,இலங்கையை சேர்ந்த இளம் நடிகையும் கலந்து கொண்டார். இவர் அசானின் காதலி ஆவார். இதைத்தொடர்ந்து, அசானின் பிறந்த நாளுக்கு வந்த காதலி தனது காதலனுக்கு போன் ஒன்றை பரிசாக வழங்கினார்.

அந்த போனில் காதலனுக்கு சர்ப்ரைஸ் என்ற பெயரில், அவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோவை காட்சியை பதிவு செய்து கொடுத்துள்ளார். இருவரும் உல்லாசமாக இருக்கும் போது காதலனுக்கே தெரியாமல் அதனை வீடியோவாக எடுத்து அதனை அவருக்கே பரிசாக கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த காதலன் அதிர்ச்சியானார். இது தொடர்பாக இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி சண்டை ஏற்பட்டது. அதன்பின், அசான் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விட்டார். தற்போது, இவர்களை வைத்து தான், சமூகவலைத்தளங்களில் மீம்ஸ் கிரியேட்டர்கள் வைரலாக பகிர்ந்து வருகின்றனர். 

வீடியோ வெளியான அவமானம் தாங்க முடியாமல் அந்த நடிகை தனது சொந்த ஊரான ஆந்திராவிற்கு திரும்ப வந்து விட்டார். மேலும் அந்த நடிகை வெளியிட்டுள்ள மற்றொரு வீடியோவில் ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி என்னைக் காப்பாற்ற வேண்டும் எனவும் வீடியோவை வைத்து தன்னை மிரட்டுகிறார்கள் என்றும் அழுதபடி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனை அறிந்த ரசிகர்கள் தன் வினை தன்னை சுடும் என்ற உவமைக்கு எடுத்துக்காட்டாக அந்த நடிகையின் விளையாட்டு மாறிவிட்டது என கிண்டலடித்து வருகிறார்கள்.

காதல், கசமுசா எல்லாம் சகஜம் தான். ஆனால், அதனை வீடியோ எடுப்பது எதற்காக..? தனிமையில் இருக்கும் போது அந்த நேரத்தை இனிமையாக அனுபவிக்காமல் கஷ்டப்பட்டு வீடியோ எடுத்து யாருக்கு என்ன லாபம். ஒரு வேளை நம்மை விரும்பாதவர் கையில் கிடைத்து விட்டால் நமக்கு தானே பிரச்சனை. இதனை, காதலிக்கும் பெண்கள் மற்றும் ஆண்கள் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.
Advertisement

Share it with your Friends