மகளுடன் கவர்ச்சி ஆட்டம் - நடிகை சுரேகாவாணி வெளியிட்ட வீடியோவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்


ஆந்திராவை சேர்ந்த நடிகை சுரேகா வாணி தமிழில் தெய்வத்திருமகன், உத்தமபுத்திரன், காதலில் சொதப்புவது எப்படி, எதிர்நீச்சல், மெர்சல், விசுவாசம் என பல திரைப்படங்களில் நடித்தவர் ஆவார். 

நடிகை சுரேகா வாணி தமிழைப் போலவே தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். 42 வயது துணை நடிகை சுரேகா வாணி வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

சினிமா துறையை பொறுத்த வரையில் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை போலவே துணை நடிகைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 

அவர்களுக்கும் முதன்மையான சில கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் துணைக் வேடத்தில் நடித்தவர் தான் நடிகை சுரேகா வாணி ஆவார். 

இவர் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருப்பார். இவர் முதன்முதலில் தமிழ்த்திரையுலகில் உத்தமபுத்திரன் திரைப்படத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, "அலா வைகுந்தபுரம்லூ" படத்தில் இருந்து ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடலான புட்ட பொம்மா பாடலுக்கு டிக்டாக் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டு வருகிறார்.

அதில், தனது மகளுக்கு இணையாக கவர்ச்சி உடையில் ஆட்டம் போடுகிறார் நடிகை சுரேகாவாணி. இதனை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்து வருகிறார்கள்.

View this post on Instagram

A post shared by Surekhavani (@artist_surekhavani) on

மகளுடன் கவர்ச்சி ஆட்டம் - நடிகை சுரேகாவாணி வெளியிட்ட வீடியோவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள் மகளுடன் கவர்ச்சி ஆட்டம் - நடிகை சுரேகாவாணி வெளியிட்ட வீடியோவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள் Reviewed by Tamizhakam on January 31, 2020 Rating: 5
Powered by Blogger.