நான் போகும் இடத்தில எல்லாம் இந்த கேள்விய கேக்குறாங்க..! - நடிகை கேத்ரின் தெரேசா ஒப்பன் டாக்..!


பா. ரஞ்சித் இயக்கி கார்த்தி நடிப்பில் வெளிவந்த மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானவர் நடிகை "கேத்ரின் தெரசா". தமிழில் அறிமுகம் ஆவதற்கு முன்பு கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வந்தார். 

இவரது எடுப்பான பின்னழகு ரசிகர்களை சுண்டி இழுக்கும் விஷயங்களில் ஒன்று. தமிழில் நடித்த பிறகு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் என்று கூட கூறலாம். தெலுங்கு படங்களில் பிகினி உடையில் கூட நடித்து விட்டார். 

இந்நிலையில், இவர் அண்மையில் பேட்டி அளித்த போது, நான் போகும் இடத்தில் எல்லாம் என்னிடம் பலரும் கேட்பது உங்களுக்கு எப்போது திருமணம் என்று தான். 

நானும் ஒரு பொருத்தமான மணமகனுக்காக தான் காத்து கொண்டு இருக்கிறேன். எனக்கு காதல் மேல் வெறுப்பு எல்லாம் கிடையாது. அதே சமையத்தில் காதலிக்க ஏற்றார் போல் ஒருவர் அமையவேண்டும். அப்போது தானே காதலிக்க முடியும். 

நான் காதல் திருமணம் செய்வேனா..? அல்லது எனது பெற்றோர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை மணந்து கொள்வேனா..? என்று இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது" என்று கூறியுள்ளார்.

நான் போகும் இடத்தில எல்லாம் இந்த கேள்விய கேக்குறாங்க..! - நடிகை கேத்ரின் தெரேசா ஒப்பன் டாக்..! நான் போகும் இடத்தில எல்லாம் இந்த கேள்விய கேக்குறாங்க..! - நடிகை கேத்ரின் தெரேசா ஒப்பன் டாக்..! Reviewed by Tamizhakam on February 29, 2020 Rating: 5
Powered by Blogger.