"என்ன விரட்டியடிச்சாலும், உன்ன விட மாட்டேன்" - நடிகை ஆண்டிரியா வெளியிட்ட வீடியோ..!


இந்த உலகின் அந்தந்த மொழிகளில் உள்ள பெரும்பாலான திரையுலகில் தங்களை நிலைநாட்டி கொள்வதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

நடிகை ஆண்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். 

இதனால் திறமையான நடிகை பலரால் சொல்லப்படுபவர். விஸ்வரூபம் 2, வடசென்னை என கடந்தாண்டு இவரது நடிப்பில் இரண்டு படங்கள் வெளியானது. இரண்டிலுமே ஆண்ட்ரியாவின் நடிப்பு பெரிதும் பேசும் படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து படங்கள் நடிக்கவில்லை. 

இந்நிலையில், ஆல்பம் ஒன்றில் சொந்த குரலில் ஒரு பாடலை பாடி அதனை தற்போது வெளியிட்டுள்ளார். நீதான் விலகிபோனாலும், என்ன விரட்டியடிச்சாலும், அழஞ்சு திரிய வச்சாலும் உன்ன விடமாட்டேன் என்ற வரிகள் அடங்கிய பாடல் இதோ,

"என்ன விரட்டியடிச்சாலும், உன்ன விட மாட்டேன்" - நடிகை ஆண்டிரியா வெளியிட்ட வீடியோ..! "என்ன விரட்டியடிச்சாலும், உன்ன விட மாட்டேன்" - நடிகை ஆண்டிரியா வெளியிட்ட வீடியோ..! Reviewed by Tamizhakam on February 16, 2020 Rating: 5
Powered by Blogger.