"கேமராவுடன் விளையாடுகிறேன்" - சுச்சி லீக்ஸ் சர்ச்சையில் சிக்கிய நடிகை அனுயா வெளியிட்ட வீடியோ..!


சுச்சிலீக்ஸ் சர்ச்சையில் சிக்கியவர் நடிகை அனுயா பகவத். சிவா மனசுல சக்தி என்ற படத்தில் நடித்த இவர் தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்தார். 

சுச்சி லீக்ஸ்-ல் வெளியான இவருடைய புகைப்படத்தில் மேலாடை எதுவும் இன்றி கண்ணாடி முன்பு நின்று கொண்டு தன்னுடைய முன்னழகை காட்டியபடியும், கைகளில் தாங்கிய படியும் அவர் போஸ் கொடுத்திருந்தார். 

இந்த சர்ச்சையில் சிக்கிய நடிகைகள் அது நாங்கள் இல்லை என்று சமாளித்து வந்த போது, அது நான் தான் அதனை கலைக்கண்களோடு பார்க்கவேண்டும் என்று அதிரடியாக கூறியவர் அனுயா.

இந்நிலையில், பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு முதல் ஆளாக வெளியேறினார். இந்நிலையில், மீண்டும் உடம்பை குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து அனுயா சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார்.

இந்நிலையில், கேமராவுடன் விளையாடுகிறேன் என கூறி ஸ்லோ மோஷனில் எடுக்கபட்ட ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார் அம்மணி.

"கேமராவுடன் விளையாடுகிறேன்" - சுச்சி லீக்ஸ் சர்ச்சையில் சிக்கிய நடிகை அனுயா வெளியிட்ட வீடியோ..! "கேமராவுடன் விளையாடுகிறேன்" - சுச்சி லீக்ஸ் சர்ச்சையில் சிக்கிய நடிகை அனுயா வெளியிட்ட வீடியோ..! Reviewed by Tamizhakam on February 16, 2020 Rating: 5
Powered by Blogger.