"பாத்துகிட்டே இருக்கணும் போல இருக்கு" - "என்னா.. இடுப்பு" - லாஸ்லியா வெளியிட்ட ஹாட் புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..!


பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் கவின் மற்றும் லாஸ்லியா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்பு இலங்கையில், ஒரு செய்தி சேனலில் நியூஸ் வாசிப்பவராக பணியாற்றினார். 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஒரு சில விளம்பர படங்களில் நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா கலந்து கொண்ட போது அவருக்கு லாஸ்லியா ஆர்மி என்று ரசிகர்கள் கூட்டம் இருந்தது, இருந்தும் வருகிறது. 

பிரபல நாளிதழில், சின்னத்திரையில் மக்களிடையே அதிக பிரபலம் அடைந்தவர்கள் யார் என்று கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் லாஸ்லியா இரண்டாவது இடம் பிடித்துள்ளார். 

அவருக்கு அடுத்தபடியாக திவ்ய தர்ஷினி, சாக்ஷி அகர்வால், கீர்த்தி, அபிராமி வெங்கடாசலம், பாவனா, அஞ்சனா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இதற்கு முன்பாக சின்னத்திரையில் மிகவும் பிரபலமடைந்தவர் என்ற பிரிவில் தனியார் தொலைக்காட்சி லாஸ்லியாவிற்கு விருது வழங்கியது குறிப்படத்தக்கது.

தற்போது, படங்களில் ஹீரோயினாக நடிக்க தொடங்கியுள்ள இவர் முதன் முறையாக தன்னுடைய இடுப்பு தெரியும் படியான கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.


இதனை பார்த்த வலை வாசிகள், பாத்துகிட்டே இருக்கணும் போல இருக்கு, ஏன்னா இடுப்பு என எக்குத்தப்பாக வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்."பாத்துகிட்டே இருக்கணும் போல இருக்கு" - "என்னா.. இடுப்பு" - லாஸ்லியா வெளியிட்ட ஹாட் புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..! "பாத்துகிட்டே இருக்கணும் போல இருக்கு" - "என்னா.. இடுப்பு" - லாஸ்லியா வெளியிட்ட ஹாட் புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..! Reviewed by Tamizhakam on February 08, 2020 Rating: 5
Powered by Blogger.