என்ன சிம்ரன் இதெல்லாம்..! - சிம்ரன் வெளியிட்ட கவர்ச்சி நடன வீடியோ - ரசிகர்கள் ஷாக்..!


நடிகை சிம்ரன் தமிழ், தெலுங்கு என 90'ஸில் கலக்கி வந்த நடிகை ஆவார். இவர் தமிழில் VIP என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் உருது போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் அதிகமாக தமிழ் திரைப்படங்களில் தான் நடித்துள்ளார். 

திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்க போட்ட சிம்ரன் இப்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். இந்நிலையில், சிம்ரன் வெளியில் ஷாப்பிங் செல்லும் போதும், விழாக்களுக்கு வரும் போதும் கவர்ச்சியான உடை அணிந்தே சென்று வருகிறார். 

தற்போது, டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றில் கவர்ச்சியாக உடல் அசைவுகளை வெளிப்படுத்தி அவர் ஆடும் நடன வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிற நிலையில், இந்த வயதிலும் இப்படியா..? உங்களுக்கு வயசு ஆகவே இல்ல என்று கூறி வருகிறார்கள்.

--Advertisement--
Share it with your Friends