"144 போட்டாலும் உங்க கவர்ச்சி கடையை மூட மாட்டீங்களா..?" - படு மோசமான உடையில் நடிகை வெளியிட்ட புகைப்படம்..!


தமிழில் “கவலை வேண்டாம்”, “துருவங்கள் பதினாறு” ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் மூலமாகவே யாஷிகா ஆனந்த் தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமானார். 

“நோட்டா”, “கழுகு 2”, “ஜாம்பி” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது பிக்பாஸ் பிரபலம் மகத்துடன் “இவன் தான் உத்தமன்” என்ற படத்திலும் மற்றொரு பிக் பாஸ் பிரபலமான ஆரவ் உடன் “ராஜ பீமா” என்ற படத்திலும் நடித்து வருகிறார். 

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் யாஷிகா ஆனந்த், படு சூடான தனது ஹாட் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காட்டும் விதவிதமாக இவர் பதிவு செய்துவரும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 


இதனை பார்த்த ரசிகர்கள் 144 போட்டாலும் உங்க கவர்ச்சி கடையை மூட மாட்டீங்களா..? என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

"144 போட்டாலும் உங்க கவர்ச்சி கடையை மூட மாட்டீங்களா..?" - படு மோசமான உடையில் நடிகை வெளியிட்ட புகைப்படம்..! "144 போட்டாலும் உங்க கவர்ச்சி கடையை மூட மாட்டீங்களா..?" - படு மோசமான உடையில் நடிகை வெளியிட்ட புகைப்படம்..! Reviewed by Tamizhakam on March 30, 2020 Rating: 5
Powered by Blogger.