" விஜய்யை திட்டி தீர்த்த அவரது மனைவி திருமதி.சங்கீதா விஜய் " - பல நாள் உண்மையை போட்டு உடைத்த பிரபல நடிகர்..!


நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் வெளியாகின்றது. இந்த படத்தில் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தில் விஜய்யின் தீவிர ரசிகரும், நடிகருமான ஷாந்தனு பாக்யராஜும் நடித்துள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் விஜய்யை அவரது மனைவி திருமதி.சங்கீதா விஜய் அவர்கள் திட்டிய விஷயம் குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார்.

நடிகர் ஷாந்தனு தனது மனைவியுடன் அண்மையில் அளித்த பேட்டியில் "என் திருமணத்தின் போது எங்களுக்கு தாலி எடுத்து கொடுத்தவர் நடிகர் விஜய் அண்ணா. 

எங்கள் திருமணம் முடிந்து விஜய் அண்ணா அவர் வீட்டிற்கு சென்றதும் சங்கீத அண்ணியிடம் நான் தாலி எடுத்து கொடுத்தேன் என்று கூறியதும் சங்கீதா அவர்கள், விஜய் அண்ணனை போட்டு திட்டி தீர்த்து விட்டார்களாம்" இந்த விஷயத்தை விஜய்யே தன்னிடம் கூறியதாக வெளிப்படையாக தெரிவித்தார் நடிகர் ஷாந்தனு.

" விஜய்யை திட்டி தீர்த்த அவரது மனைவி திருமதி.சங்கீதா விஜய் " - பல நாள் உண்மையை போட்டு உடைத்த பிரபல நடிகர்..! " விஜய்யை திட்டி தீர்த்த அவரது மனைவி திருமதி.சங்கீதா விஜய் " - பல நாள் உண்மையை போட்டு உடைத்த பிரபல நடிகர்..! Reviewed by Tamizhakam on March 12, 2020 Rating: 5
Powered by Blogger.