நடிகர் விஜய் வீட்டில் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பா? - மருத்துவ சோதனை - பரபரப்பு தகவல்..!


நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்து வெளிவர காத்திருக்கும் படம் "மாஸ்டர்". இப்படத்தை இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். 

இது ஒரு புறம் இருக்க, தற்போது உலக நாடுகள் அனைத்தையும் மிக பெரிய அச்சத்தில் ஆழ்த்தியுள்ள ஒரு விஷயம் கொரானா வைரஸ் நோய். இதிலிருந்து மக்களை காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த இரண்டு மாதங்களுக்குள் வெளிநாடு சென்று வந்தவர்களின் பட்டியலை எடுத்து அவர்களை பரிசோதனை செய்து வருகின்றது அரசு. 

அந்த வகையில், தற்போது தளபதி விஜய் வீட்டில் கொரானா குறித்து சில அதிகாரிகள் சென்று இருப்பதாக சில தகவல்கள் கசிந்துள்ளது. ஆம் விஜய் சில வாரங்களுக்கு முன் வெளிநாட்டுக்கு சென்று திரும்பி வந்துள்ளதால் அவரையும், அவரது வீட்டில் உள்ள அனைவர்க்கும் சோதனை செய்ய தான் இவர்கள் சென்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

நடிகர் விஜய் வீட்டில் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பா? - மருத்துவ சோதனை - பரபரப்பு தகவல்..! நடிகர் விஜய் வீட்டில் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பா? - மருத்துவ சோதனை - பரபரப்பு தகவல்..! Reviewed by Tamizhakam on March 30, 2020 Rating: 5
Powered by Blogger.