நீச்சல் குளத்தின் அருகே ஆண் நண்பருடன் கெட்ட ஆட்டம் - பிக்பாஸ் நடிகையை விளாசும் நெட்டிசன்கள்..!


பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகையானவர் மீரா மிதுன். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த மக்களின் வெறுப்பையும் சம்பாதித்தவர். 

இவரை அசிங்கமாக திட்டாத ரசிகர்களே இல்லை. மீரா மிதுன் அவ்வப்போது கவர்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் ரசிகர்கள் இல்லை என்றால் நான் இல்லை எனவும் குறிப்பிடுவார். 

உண்மையிலேயே அவருக்கு ரசிகர்கள் இல்லை என்பது தெரிந்தும் பெருமை பீற்றிக் கொண்டு வருகிறார். மீரா மிதுன் அவ்வப்போது படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்க வைத்துள்ளார். 

பல ரசிகர்கள் அவரது கவர்ச்சியான புகைப்படங்களுக்கு கண்டபடி ரிப்ளை செய்தும் வருகின்றனர். அந்த வகையில்தற்போது தன்னுடைய நண்பர் ஒருவருடன் நீச்சல் குளத்தின் அருகில் கண்ட கண்ட இடத்தை ஆட்டி அசைத்து மோசமான நடன அசைவுகளை வெளிப்படுத்தி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் மீரா மிதுனை கடுமையாக விமர்சித்துள்ளனர். மீரா மிதுனின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இவன் உன்னை தொடலாம் ஆனால் சேரன் சார் தெரியாம பண்ணதுக்கு என்னம்மா சீன் போட்ட யம்மாடி..! நீயெல்லாம் என்ன ஜென்மம்னு தெரியல கருமம் என தெரிவித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.


நீச்சல் குளத்தின் அருகே ஆண் நண்பருடன் கெட்ட ஆட்டம் - பிக்பாஸ் நடிகையை விளாசும் நெட்டிசன்கள்..! நீச்சல் குளத்தின் அருகே ஆண் நண்பருடன் கெட்ட ஆட்டம் - பிக்பாஸ் நடிகையை விளாசும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on April 18, 2020 Rating: 5
Powered by Blogger.