டாப் ஆங்கிளில் சும்மா வளைச்சி வளைச்சி எடுத்திருக்காங்க..! - தீயாய் பரவும் யாஷிகா ஆனந்தின் வீடியோ.!
தமிழில் “கவலை வேண்டாம்”, “துருவங்கள் பதினாறு” ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் மூலமாகவே யாஷிகா ஆனந்த் தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமானார்.
“நோட்டா”, “கழுகு 2”, “ஜாம்பி” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது பிக்பாஸ் பிரபலம் மகத்துடன் “இவன் தான் உத்தமன்” என்ற படத்திலும் மற்றொரு பிக் பாஸ் பிரபலமான ஆரவ் உடன் “ராஜ பீமா” என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனம் தன் மீது இருப்பது போல பார்த்துக்கொள்வார்.
அந்த வகையில், தற்போது வீடியோஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். டாப்ஆங்கிளில் வளைத்து வளைத்து எடுத்துள்ள அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
டாப் ஆங்கிளில் சும்மா வளைச்சி வளைச்சி எடுத்திருக்காங்க..! - தீயாய் பரவும் யாஷிகா ஆனந்தின் வீடியோ.!
Reviewed by Tamizhakam
on
April 16, 2020
Rating:
