40 வயதிலும் இப்படியா..? - பேண்ட் போடாமல் தொடையை காட்டியபடி ஹாட் போஸ் கொடுத்துள்ள விருமாண்டி பட நடிகை..!


தமிழ் சினிமாவிற்கு எப்போதும் கேரளத்தில் இருந்து வரும் நடிகைகள் மட்டுமே எப்போதும் முன்னிலையில் இருந்து வந்தனர் அந்த வகையில் 90களில் மலையாளத்தில் மம்முட்டி மோகன்லால் என முன்னணி நாயகர்களுடன் நடித்த நடிகை அபிராமி முதன் முதலாக தமிழில் நடிகர் அர்ஜுன் உடன் வானவில் திரைப்படத்தில் அறிமுகமானார். 

முதல் படத்திலேயே இவருடைய நடிப்பும் படமும் சூப்பர் ஹிட் அடைந்ததை அடுத்த கணமே இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக வலம் வர ஆரம்பித்தார். அதனை தொடர்ந்து அவர் இளைய திலகம் பிரபு, உலகநாயகன் கமலஹாசன் பிரபுதேவா என பலருக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார். இவரது நடிப்பில் வெளியான நடிகர் சரத்குமாருடன் இவரது நடிப்பில் வெளியான சமஸ்தானம் மற்றும் நடிகர் கமல்ஹாசனுடன் விருமாண்டி போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று அவருக்கு பெருமை தேடித் தந்தது. நடிகை அபிராமி தமிழில் கடைசியாக 40 வயதிலேயே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். 

அதன் பின்னரும் கூட தற்போது கன்னடம் மற்றும் மலையாள படங்களில் மட்டுமே நடித்து வருகின்றார். தற்போது ஆலய அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போய் உள்ள இவர் மாடர்ன் உடையில் இருக்கும் சில புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளன. 


அந்தப் புகைப் படங்கள் அனைத்திலும் 40 வயதைக் கடந்த அவர் தற்போதும் இளமையான தோற்றத்தில் உள்ளதை கண்ட ரசிகர்கள் அவரது புகைப்படத்தை இணையத்தளங்களில் வைரலாக ஆக்கி வருகின்றனர்.

40 வயதிலும் இப்படியா..? - பேண்ட் போடாமல் தொடையை காட்டியபடி ஹாட் போஸ் கொடுத்துள்ள விருமாண்டி பட நடிகை..! 40 வயதிலும் இப்படியா..? - பேண்ட் போடாமல் தொடையை காட்டியபடி ஹாட் போஸ் கொடுத்துள்ள விருமாண்டி பட நடிகை..! Reviewed by Tamizhakam on May 26, 2020 Rating: 5
Powered by Blogger.