தடம் படத்தில் அப்பாவி குடும்ப பெண்ணாக நடித்த நடிகையா இது..? - ரசிகர்கள் வியப்பு..! - வைரலாகும் புகைப்படங்கள்..!


"தடம்" திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் ஸ்ம்ருதி வெங்கட். இவர் அடிப்படையில் ஒரு மாடல். 26 வயதாகும் ஸ்ம்ருதி பிறந்து வளர்ந்தது எல்லாம் கேரளாவில்.

மாடலிங் துறையில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாடல். தற்போது தமிழில் ஆரியுடன் மௌன வேலை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவரது பூர்வீகம் கேரளா என்றாலும் தற்போது தொழில் சம்பந்தமாக சென்னையில் வசித்து வருகிறார்.

இவருக்கு பாடல் கேட்பது படம் பார்ப்பது போன்றவை பொழுது போக்காகும். இவர் ஒரு இளநிலை பட்டதாரி ஆவார். அதிகமான விளம்பர படங்களில் நடித்து இருக்கிறார். தமிழில், தடம் என்ற படத்தில் அப்பாவி குடும்ப பெண்ணாக நடித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.


அந்த வகையில், சமீப காலமாக சற்றே கவர்ச்சி காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், குடும்பப்பாங்கினியாக திரையில் தோன்றும் ஸ்ம்ருதி வெங்கட்-டா இது..? என்று வாயைபி ளந்து வருகிறார்கள்.


இதோ அந்த புகைப்படங்கள்,


தடம் படத்தில் அப்பாவி குடும்ப பெண்ணாக நடித்த நடிகையா இது..? - ரசிகர்கள் வியப்பு..! - வைரலாகும் புகைப்படங்கள்..! தடம் படத்தில் அப்பாவி குடும்ப பெண்ணாக நடித்த நடிகையா இது..? - ரசிகர்கள் வியப்பு..! - வைரலாகும் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on June 07, 2020 Rating: 5
Powered by Blogger.