இயக்குனர் வெற்றிமாறன் நடிகை டாப்ஸியை ‘ஆடுகளம்’ படம் மூலம் தமிழில் அறிமுகப்படுத்தினார். அதையடுத்து ‘ஆரம்பம்’, ‘காஞ்சனா 2’, ‘வைராஜா வை’ உட்பட பல படங்களில் நடித்தார்.
இதையடுத்து இந்தியிலும், தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் டாப்சி தற்போது ‘ஜூத்வா 2’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்.
வருண்தேவ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் டாப்சி கவர்ச்சியின் உச்சிக்கே சென்றுள்ளார். இந்த படத்தில் படு சூடான பிகினிகாட்சிகளில் நாயகனுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்து அசத்தியிருந்தார்.
அதன் பிறகு, கதாநாயகிகளுக்கு வெயிட்டான ரோல் உள்ள படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். இந்நிலையில், மீண்டும் கவர்ச்சி களம் திரும்பியுள்ளார் அம்மணி.
இந்நிலையில், பத்திரிக்கை ஒன்றிற்கு இவர் கொடுத்துள்ள கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இணையத்தில் வெளியாகி லைக்குகளை அள்ளி வரும் அந்த புகைப்படங்கள் இதோ,




