அம்மாடியோவ்..! - இதை நோக்கி தான் "பிகில்" அடிக்கிறதா..? - ஊதுமா...? ஊத்திக்குமா..?


பிகில் படத்தின் சென்சார் முடிந்து விட்டதாக தகவல். ஆனால், பிரதமர் மோடிக்கு எதிராக பல இடங்களில் பிகில் ஊதியுள்ளார்களாம். இதனால், தணிக்கை குழுவினரை சரிகட்டும் முயற்சியில் படக்குழு இறங்கியுள்ளது என உஷார் என கூறியதாகவும் தமிழக பா.ஜ.க செய்தி தொடர்பாளர் எஸ்.ஆர்.சேகர் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், மோடிக்கு எதிராக பிகிலை ஊதினால் தான் விளம்பரம் கிடைக்கும் என வாரிசு கொடுத்த அட்வைசின் பெயரில் தான் இப்படியான காட்சிகளை படத்தில் இனைத்துள்ளார்களாம். மேலும், பிகில் ஊதுமா..? ஊத்திக்குமா;.? என்று பாப்போம் என டிவிட்டரில் பதிவு செய்துள்ளார் திரு.எஸ்.ஆர்.சேகர் அவர்கள்.

இதற்க்கு ரசிகர்கள் கொடுத்த பதிலை இங்கே பாருங்க,