கிளு கிளு உடையில் ரசிகர்களை சூடேற்றிய நடிகை மாளவிகா மோகனன்..! - குவியும் லைக்குகள் - வைரலாகும் புகைப்படம்..!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் திரைக்கு வந்த திரைப்படம் "பேட்ட". இந்தத் திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார்.
இவர் இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் இரண்டாவது படமே தளபதியுடன் "மாஸ்டர்" படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளதால். இந்த படம் நேரடியாக தீபாவளி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டிய மாஸ்டர் படம் தீபாவளிக்கு தள்ளிபோயிருப்பது விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்.
ஆனால், அந்த ஏமாற்றத்தை மறக்க செய்யத மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகன் அடிக்கடி மித மிஞ்சிய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்.
கொஞ்சம் கூட இறக்கமே இல்லாமல் முடிந்த அளவுக்கு உடையில் இறக்கம் காட்டுகிறார் அம்மணி. எந்த அளவுக்கு இறக்கம் காட்டினால் மோசம் என்று சொல்ல மாட்டோர்களோ அந்த அளவுக்கு இறக்கி தன்னுடைய முன்னழகு மொத்தமும் தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுக்கிறார் மாளவிகா.
அந்த வகையில், தற்போது பேபி டால் போல ஒரு உடையில் இளசுகளை கொள்ளும் தனது கூறான பார்வையை வீசி செம்ம ஹாட்டான போஸ் கொடுத்துள்ளார்.
கிளு கிளு உடையில் ரசிகர்களை சூடேற்றிய நடிகை மாளவிகா மோகனன்..! - குவியும் லைக்குகள் - வைரலாகும் புகைப்படம்..!
Reviewed by Tamizhakam
on
May 09, 2020
Rating:
