தன்னுடைய சாதி பெயரை சொல்லி அழைத்த நபருக்கு - கஸ்தூரி கொடுத்த பதிலை பாருங்க..!


பிரபல நடிகை கஸ்தூரி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள், சமூகவலைதளங்களில் தாறுமாறாக வைரலாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் அத்தனை நடப்புகளையும் மிச்சம் வைக்காமல் கலாய்த்து, ரஜினிகாந்த் முதல் நேற்று வந்த நடிகர்கள் வரை கிண்டலடித்து வெளிவந்த ’தமிழ்ப்படம்’ ரசிகர்களின் பிரமாண்ட வரவேற்பை பெற்றதுடன், வசூலில் சக்கைப்போடு போட்டது.

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்த இந்தப் படத்தில் பிரபல நடிகை கஸ்தூரியும் தன் பங்குக்கு ”குத்துவிளக்கு” பாடலுக்கு குத்தாட்டம் போட்டு, ரசிகர்களை குதூகலப் படுத்தினார்.

படங்களில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள அவர் சமூக வலைதலங்களிலும் தன்னை ஆக்டிவாக வைத்துக்கொள்கிறார். அடிக்கடி, தன்னுடைய சமையல் மற்றும் அன்றாட வாழ்கை நிகழ்வுகளை பகிர்ந்து கொள்கிறார்.

அவ்வபோது சர்ச்சையான விஷயங்களிலும் மூக்கை நுழைத்து சர்ச்சை வட்டத்துக்குள் வாலண்டியராக போய் நின்று கொள்வார். தற்போது, தன்னுடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, ஹோமில் ஹோம்லியான ஹோம்லி என்று கேப்ஷன் வைத்து வெளியிட்டிருந்தார்.

இதனை பார்த்த ரசிகர் ஒருவர் கமெண்டில் வந்து "ஹாய்.. நாடாச்சி" என்று அவரது சாதியை அடையாளப்படுத்தி கமென்ட் செய்திருந்தார். இதனை பார்த்த கஸ்தூரி உங்களுக்கு எப்படி தெரியும்..? என்று பதிலளித்துள்ளார்.தன்னுடைய சாதி பெயரை சொல்லி அழைத்த நபருக்கு - கஸ்தூரி கொடுத்த பதிலை பாருங்க..! தன்னுடைய சாதி பெயரை சொல்லி அழைத்த நபருக்கு - கஸ்தூரி கொடுத்த பதிலை பாருங்க..! Reviewed by Tamizhakam on June 17, 2020 Rating: 5
Powered by Blogger.