மேலாடை இன்றி கெட்ட ஆட்டம் போடும் இளம் நடிகை ரித்திகா சிங் - வைரலாகும் வீடியோ..!
இறுதிச்சுற்று படத்தில் மாதவனிடம் பாக்ஸிங் பயிலும் கதாபாத்திரத்தில்
நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ரித்திகா சிங்.
நிஜ வாழ்க்கையில்
பாக்ஸரான இவர் இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன்
ஆண்டவன் கட்டளை, ராகவா லாரன்ஸுடன் சிவலிங்கா உள்ளிட்ட சில படங்களில்
நடித்தார்.
இது மட்டுமின்றி இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் ரித்திகா கவனம்
செலுத்தி வருகிறார். இருப்பினும் அவருக்குச் சரியாக படவாய்ப்புகள்
அமையவில்லை என்று கூறப்படுகிறது.
பொருத்து பொருத்து பார்த்த நடிகை ரித்திகா சிங் கவர்ச்சி போட்டோ ஷூட்டில் இறங்கினார். லைட் ப்ளூ பாவாடை மற்றும் வெள்ளை நிற சட்டை அணிந்து,
உள்ளாடை எதுவும் அணியாமல் தன்னுடைய முன்னழகை காட்டி பல விதமாக கவர்ச்சியாக பாஸ் கொடுத்து ரசிகர்களை
அதிர்ச்சியில் உறைய வைத்தார்.
மேலாடை இன்றி ஆட்டம் :
லாக்டவுன் காரணமாக பிரபலங்கள் பலரும் பேஸ் ஆப் உள்ளிட்ட சில மொபைல் ஆப்களில் தங்களின் முகத்தை ஆண் போலவும், பெண் போலவும் மாற்றி இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில், ரித்திகா சிங் ஒரு படி மேலே சென்று தன்னுடைய பிரபல பாப் பாடகர்கள் உடலில் முகத்தை மட்டும் ஒட்ட வைத்து ஆட்டம் போடுவது போன்ற வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார். மேலும், ஒரு ஆண் மேலாடை அணியமால் ஆடும் வீடியோவிலும் தன்னுடைய தலையை ஒட்ட வைத்துள்ளார் அம்மணி.
இதோ அந்த வீடியோ,
மேலாடை இன்றி கெட்ட ஆட்டம் போடும் இளம் நடிகை ரித்திகா சிங் - வைரலாகும் வீடியோ..!
Reviewed by Tamizhakam
on
June 25, 2020
Rating:
