தேக்கி வைத்திருந்த சூட்டை இறக்கி வைத்த அனுஷ்கா ஷர்மா..! - பற்றி எரியும் இன்டர்நெட்..! - வைரலாகும் புகைப்படங்கள்..!


உலக அளவில் பிரபலமான ஆங்கில பேஷன் பத்திரிக்கையான "வோக் இந்தியா"விற்காக எடுக்கப்பட்ட ஒட்டுமொத்த கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்களையும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் களமிறக்கி உள்ளார் நடிகையும், விராட் கோலியின் மனைவியுமா அனுஷ்கா ஷர்மா.

திருமணம் ஆன பின்பு நீண்ட நாட்களாக கவர்ச்சி காட்டாமல் இருந்தார் அம்மணி. அனால், தற்போது தேக்கி வைத்திருந்த மொத்த சூட்டையும் தனது ஹாட்டான அத்தனை புகைப்படங்களை வாயிலாக இன்ஸ்டாகிராமில் சுட சுட இறக்கி வைத்து ரசிகர்களின் கண்களுக்கு பரிமாறியுள்ளார் அனுஷ்கா.

பிரபல ஃபேஷன் இதழான வோக் இதழின் இம்மாத அட்டைப் பட அழகியாக பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா தேர்வாகி உள்ளார்.  வோக் இந்தியா கவர் போட்டோவிற்காக, கருப்பு வெள்ளை உள்ளாடை அணிந்து கொண்டு ஒய்யாரமாக நின்றபடி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படம் இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளது.

கடற்கரையில் பிகினி உடையில் அமர்ந்தபடி தன்னுடைய முன்னழகு மொத்தமும் தெரியும் படி அவர் கொடுத்துள்ள போஸ் தான் குறைந்த நேரத்தில் அதிக லைக்குகள் குவித்த புகைப்படம்.


முன்னழகும், தொடையழகும் தெரியும் படி செம சூடாக அமர்ந்தபடி கடல் கன்னியை போல காட்சியளிக்கும் மற்றொரு வோக்யூ இதழுக்கான ஹாட் அட்டைப் படத்தையும் நடிகை அனுஷ்கா ஷர்மா, சற்று முன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இப்படி துணிச்சலாக கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள போட்டோக்களை பதிவு செய்து வரும் அனுஷ்காவை அவரது ரசிகர்கள் ஹார்ட்டீன் எமொஜிக்களை பறக்கவிட்டு குளிர வைத்து வருகின்றனர்.

நேற்று மாலை முதல் தனது வித விதமான கவர் போட்டோவுக்கு போஸ் கொடுத்த புகைப்படங்களை பதிவிட்டு, பாலிவுட் பிரபலங்களை மட்டுமின்றி, தனது கணவர் கிரிக்கெட் வீரர் விராத் கோலியையும் கிறங்கடித்து வருகிறார் நடிகை அனுஷ்கா ஷர்மா.


அவரது அழகை பார்த்து வர்ணிக்க வார்த்தை வராமல், எமோஜிகளை போட்டே எஸ்கேப் ஆகி வருகிறார் கோலி.மேலும், பாலிவுட் நடிகைகள் முதல் பிரபல திரை  நட்சத்திரங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

தேக்கி வைத்திருந்த சூட்டை இறக்கி வைத்த அனுஷ்கா ஷர்மா..! - பற்றி எரியும் இன்டர்நெட்..! - வைரலாகும் புகைப்படங்கள்..! தேக்கி வைத்திருந்த சூட்டை இறக்கி வைத்த அனுஷ்கா ஷர்மா..! - பற்றி எரியும் இன்டர்நெட்..! - வைரலாகும் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on July 11, 2020 Rating: 5
Powered by Blogger.