60 வயது நடிகரை திருமணம் செய்து கொண்டு 28 வயது நடிகை - அட கொடுமையா..! - புகைப்படம் இதோ..!


இந்திய சினிமா தொடங்கி உலக சினிமா வரை பல சினிமா பிரபலங்களில் வாழ்வில் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணமும், விவாகரத்தும், லிவ் இன் ரிலேசன்ஷிப் என நடந்து வருவது பலரும் கேள்விபடும் விசயமே.

இவர்கள் பிரபலமாக இருப்பதால் இது போன்ற செய்திகள் பொதுவெளியில் பேசு பொருளாக மாறுவது இயற்கை. இதனால், செய்திகள், பத்திரிக்கைகளில் வெளிவருவதும் உண்டு.

ஹாலிவுட் சினிமாவில் இதுபோன்ற நிகழ்வுகள் சகஜமான ஒன்று. தற்போது ஹாலிவுட் சினிமா ஸ்டாரான Sean Penn 28 வயதான இளம் நடிகை Leila George ஐ திருமணம் செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே 31 வயது வித்தியாசமுள்ளது. வரும் ஆகஸ்ட் 17 ல் 60 ம் வயதில் அடியெடுத்து வைக்கும் Sean penn க்கு இது மூன்றாம் திருமணம். ஏற்கனவே மடோனா என்ற பெண்ணுடன் முதல் திருமணமும், ராபின் ரைட் என்ற பெண்ணுடன் இரண்டாம் திருமணமும் நடைபெற்று விவாகரத்தாகியுள்ளது.


Leila George இத்தாலி சினிமாவை சேர்ந்த பிரபல நடிகை Scacchi மற்றும் தயாரிப்பாளர் Vincent D'Onofrio ன் மகள் ஆவார்.

60 வயது நடிகரை திருமணம் செய்து கொண்டு 28 வயது நடிகை - அட கொடுமையா..! - புகைப்படம் இதோ..! 60 வயது நடிகரை திருமணம் செய்து கொண்டு 28 வயது நடிகை - அட கொடுமையா..! - புகைப்படம் இதோ..! Reviewed by Tamizhakam on August 03, 2020 Rating: 5
Powered by Blogger.