வளைவுகளை காட்டி இளசுகளை நெழிய வைத்த நடிகை மிர்ணாளினி ரவி..! - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..!


தற்போது உள்ள நிலையில் சினிமாவில் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே தான் போகிறது. நடிகர், நடிகைகள், துணை நடிகர்கள் போன்றவர்களின் வரத்து நாளுக்கு நாள் அதிகம் தான் என்று சொல்லலாம். 

இந்நிலையில் “Dubsmash ” மூலம் அழகான வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளிவிட்டவர் தான் மிர்ணாளினி ரவி.இதன் மூலமாக அதிகம் பிரபலமானார். 

மேலும் இவர் சூப்பர் டீலக்ஸ் படத்தின் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.இந்த நிலையில் கடந்த வருடம் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சாம்பியன் படத்தில் நடித்து இருந்தார் இவர். 

இப்படத்தைத் தொடர்ந்து ஒரு சில படங்களிலும் தற்போது நடித்து வருகிறார்.தற்போது விதவிதமான ஆடைகளை அணிந்துகொண்டு தன்னுடைய வளைவு, நெழிவுகள் தெரியும்படி போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 


அந்த வகையில், அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன ஷேப்பு.., என்ன ஸ்ட்ரக்சர் உங்களுக்கு என்று உருகி வருகிறார்கள்.


வளைவுகளை காட்டி இளசுகளை நெழிய வைத்த நடிகை மிர்ணாளினி ரவி..! - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..! வளைவுகளை காட்டி இளசுகளை நெழிய வைத்த நடிகை மிர்ணாளினி ரவி..! - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on August 13, 2020 Rating: 5
Powered by Blogger.