திரிஷா இதை பண்ணித்தான் பட வாய்ப்பை பெறுகிறார் - மிகவும் மோசமாக பேசிய பிரபல நடிகை..!


தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்து வருபவர் த்ரிஷா. இடையில் காதல் தோல்விகள், திருமணம் பாதியில் நின்றது என பல பிரச்சனைகள் இருந்தாலும் தற்போது கைவசம் பல படங்கள் வைத்துள்ளார். அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பிஸியாக இருக்கிறார் திரிஷா.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் திரிஷாவை பிரபல நடிகையான மீராமிதுன் வரம்பு மீறி பேசுகிறார். சமீபத்தில் திரிஷா தன்னுடைய ஸ்டைலை காப்பி அடிக்கிறார் என்றும் என்னை மாதிரியே போஸ் கொடுத்து போட்டோ போடுகிறார் எனவும் தொடர்ந்து திரிஷாவை அசிங்கப்படுத்தி பேசி வந்தார்.

இந்த முறையை அதற்கும் மேல் சென்று திரிஷாவின் ஜாதியை வைத்து தவறாக பேசியது திரிஷா ரசிகர்கள் கோபமடைய வைத்துள்ளது. இதனால் தற்போது சமூக வலைதளங்களில் அவர்களிடம் கண்டபடி திட்டி வாங்கிக் கொண்டிருக்கிறார் மீரா மிதுன்.

திரிஷா குறிப்பிட்ட ஜாதியை வைத்து வாய்ப்பு கேட்பதால் திரிஷாவுக்கு தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள் எனவும், என்ன மாதிரி சூப்பர் மாடல் யாராவது வாய்ப்பு கேட்டு சென்றால் அசிங்கப் படுத்துகின்றார்கள் எனவும் தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல் திரிஷா பீட்டா உறுப்பினர் எனவும் ஜல்லிக்கட்டின் போது காளை மாடுகளை பற்றி எந்த ஒரு விஷயமும் பேசவில்லை என்பதை எல்லாம் தற்போது தேவையே இல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கிறார் மீரா மிதுன். நாளுக்கு நாள் வரம்பு மீறி பேசும் மீரா மிதுனை கண்டித்து ஆளே இல்லையா என்கிறது கோலிவுட் வட்டாரம்.


சமீபத்தில்கூட விஜய் மற்றும் ரஜினி ஆகியோர் ஜாதியை வைத்து பேசி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரிஷா இதை பண்ணித்தான் பட வாய்ப்பை பெறுகிறார் - மிகவும் மோசமாக பேசிய பிரபல நடிகை..! திரிஷா இதை பண்ணித்தான் பட வாய்ப்பை பெறுகிறார் - மிகவும் மோசமாக பேசிய பிரபல நடிகை..! Reviewed by Tamizhakam on August 01, 2020 Rating: 5
Powered by Blogger.