மைக்ரோ ட்ரவுசர் - இளசுகளை உட்கார்ந்த இடத்திலேயே நெழிய வைத்த அமலாபால் - வைரலாகும் புகைப்படம்..!


நடிகை அமலாபால் தனது ஆண் நண்பர்களுடன் கடற்கரையில் ஓடிப்பிடித்து விளையாடிய கையோடு வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

இவ்வாறு சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் பல புகைப்படங்களும் வீடியோக்களும் சர்ச்சைகளை கிளப்பி வரும் நிலையில் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அமலாபால் சகஜமாக தற்பொழுது செம கவர்ச்சி உடையில் ஒய்யாரமாக அமர்ந்துகொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட அமலாபால், நீலதாமரா மற்றும் வீரசேகரன் உள்ளிட்ட மலையாள திரைப்படங்களில் நடித்ததை தொடர்ந்து தமிழில் சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டார். 

நடிகர் ஹரீஷ் கல்யாண் உடன் இணைந்து நடித்திருந்த இந்த திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே வெளியாகிய நிலையில் இவரின் அடுத்த படமான மைனா இவரை புகழின் உச்சியில் தூக்கி நிறுத்தியது.

சினிமாவில் எப்படியாவது சாதித்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் வலம்வந்த அமலாபாலுக்கு மைனா திரைப்படம் ஒரு பொக்கிஷமாக அமைந்த நிலையில் அதை தொடர்ந்து இவர் நடித்த பல திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்று தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் என வெற்றியுடன் வலம் வர ஆரம்பித்தார்.

விஜய், தனுஷ், அல்லு அர்ஜுன், ராம் சரண் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த அமலா பால் "ஆடை" என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு வேறுவிதமான அமலாபாலை அறிமுகப்படுத்தி இருந்தார். ஆடை திரைப்படத்தை தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் தொடர்ந்து அமலா பால் நடித்து வருகிறார்.


இந்நிலையில், மிகவும் குட்டியான ட்ரவுசரில் ஹாயாக அமர்ந்து கொண்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.


மைக்ரோ ட்ரவுசர் - இளசுகளை உட்கார்ந்த இடத்திலேயே நெழிய வைத்த அமலாபால் - வைரலாகும் புகைப்படம்..! மைக்ரோ ட்ரவுசர் - இளசுகளை உட்கார்ந்த இடத்திலேயே நெழிய வைத்த அமலாபால் - வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on August 24, 2020 Rating: 5
Powered by Blogger.