டூ பீஸ் கவர்ச்சி உடையில் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் மாளவிகா - வைரலாகும் புகைப்படம்...!


மாளவிகா தமிழ் சினிமாவில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்த உன்னை தேடி படம் மூலம் அறிமுகமானவர். 

பின்னர் மீண்டும் அஜித்துடன் அவர் நடித்த ஆனந்த பூங்காற்றே, அதன் பிறகு நவரச கார்த்திக் அவர்களுடன் ரோஜாவனம், முரளி அவர்களோடு வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

இருந்தாலும் அவருடைய துர் அதிர்ஷ்டம் அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, எனவே தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிறிய கதாபாத்திரங்களை கொண்ட சந்திரமுகி, ஐயா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், திருட்டுபையலே போன்ற படங்களில் நடித்தார். 

சில ஆண்டுகளுக்கு பின் ஒரு தொழிலதிபரை மணந்த மாளவிகா சினிமாவிற்கு லீவ் போட்டுவிட்டு செட்டில் ஆனார். அவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். 

திருட்டுபயலே படத்தில் வரும் மாளவிகாவை யாராலும் மறக்கமுடியாது, அந்த அளவுக்கு கதாநாயகியை விட செம்ம சூடான கட்சிகளில் நடித்திருப்பார் மாளவிகா.

அதன் பிறகு பிரபல அரசியல்வாதி ஒருவரின் சீண்டல் காரணமாக வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆனவர் தான். அதன் பிறகு திரும்பி வரவே இல்லை.


கொரோனா லாக்டவுன் காரணமாக நடிகைகள் பலரும் தங்களுடைய த்ரோ பேக் புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்கள். இப்போது, அவர்களுக்கு போட்டியாக மாளவிகாவும் தன்னுடைய இள வயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இளசுகளின் இதயத்தில் நெருப்பை பற்ற வைத்துள்ளார்.

டூ பீஸ் கவர்ச்சி உடையில் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் மாளவிகா - வைரலாகும் புகைப்படம்...! டூ பீஸ் கவர்ச்சி உடையில் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் மாளவிகா - வைரலாகும் புகைப்படம்...! Reviewed by Tamizhakam on August 21, 2020 Rating: 5
Powered by Blogger.