"கச்சிதமான B**s வேண்டுமென்றால் இதை செய்யுங்கள்.." - சமந்தா வெளியிட்ட படு சூடான கவர்ச்சி புகைப்படம்..!

 
தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி விக்ரம் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் சமந்தா. சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். 
 
ஆனாலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால், அதில் உண்மை இல்லை என சமந்தா விளக்கம் கொடுத்துள்ளார். 2010ல் வெளியான “பானா காத்தாடி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா.
 
"நீதானே என் பொன் வசந்தம்”, “நான் ஈ”, “கத்தி”, “24”, ‘மெர்சல்”, “சூப்பர் டீலக்ஸ்’ போன்ற படங்களின் மூலம் தன்னுடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார். 
 
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார். சினிமா அவார்ட், பிலிம்பேர் அவார்ட், விஜய் அவார்ட் போன்று 20க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார். சமீபத்தில் எடுத்த கிளு கிளு புகைப்படங்கள் தான் தற்போது வைரல்.

இந்த புகைப்படங்களை பார்த்த சிலர், திருமணம் ஆன பின்னும் இவ்வளவு கவர்ச்சி தேவையா ? என்றும் இன்னும் சிலர் புகைப்படங்களை Zoom In செய்து ரசித்து கொண்டிருக்கிறார்கள். 

 
உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அதீத கவனம் எடுத்துக்கொள்ளும் சமந்தா அவ்வபோது ஜிம் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.


 
அந்த வகையில் தற்போது, இறுக்கமான உடை அணிந்து கொண்டு தரையில் அமர்ந்த படி போஸ் கொடுத்து "அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தால் கச்சிதமான Butts-ஐ பெறமுடியாது. எழுந்து, உடற்பயிற்சி செய்தால் தான் பெற முடியும்.." என்று கூறியுள்ளார்.

"கச்சிதமான B**s வேண்டுமென்றால் இதை செய்யுங்கள்.." - சமந்தா வெளியிட்ட படு சூடான கவர்ச்சி புகைப்படம்..! "கச்சிதமான B**s வேண்டுமென்றால் இதை செய்யுங்கள்.." - சமந்தா வெளியிட்ட படு சூடான கவர்ச்சி புகைப்படம்..! Reviewed by Tamizhakam on September 21, 2020 Rating: 5
Powered by Blogger.