பேண்ட் போடாமல் முழு தொடையும் தெரிய "வேறமாரி" ஆட்டம் போட்ட DD - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!


விஜய் டிவியின் செல்ல பிள்ளை, என்றால் தொகுப்பாளினி DD தான் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் அடிமை, இவர் பல வித்தியாசமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் சில வருடத்திற்கு முன்பு திருமணம் செய்துகொண்ட இவர் திருமண வாழ்க்கை கசந்து போனதால் விவாகரத்தும் பெற்றார்.
 
தற்பொழுது மீண்டும் விஜய் தொலைகாட்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார் மேலும் நடிகர் தனுஷின் பா பாண்டி படத்தை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாக்கி வரும் துருவ நட்சத்திரம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
 
இந்த நிலையில் சமீபத்தில் கூட ஆல்பம் ஒன்றில் நடித்து அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.இப்போது ஹாட்டாக இருக்கும் வெள்ளித்திரை நடிகைகளுக்கு சமமாக ரசிகர் கூட்டத்தை பெற்றிருப்பவர் திவ்யதர்ஷினி என்றால் அது மிகையாகாது. 
 
சிறு சிறு வேடத்தில், பிரபல நடிகர்களுடன் இவர் சினிமாவிலும் நடித்துள்ளார். இவரது வளர்ச்சிக்கு விஜய் டிவியின் பங்கு அதிகம் என்றே கூறலாம்.90களில் சின்னத்திரையில் நடிக்க தொடங்கிய திவ்யதர்ஷினி. ‘உங்கள் தீர்ப்பு’ நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் குழந்தைத் தொகுப்பாளராக அறிமுகமானார். 
 
கே.பாலசந்தரின் ‘ரெக்க கட்டிய மனசு’ சீரியலிலும் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தார். இவரை லைம்லட்டில் கொண்டு சென்ற நிகழ்ச்சி என்றால் ‘காஃபி வித் டிடி’ ஷோதான்.டிவி நிகழ்ச்சிகளின் மூலம் பல ரசிகர்களை தன் அழகாலும் பளீச் சிரிப்பாலும் கவர்ந்து வரும் திவ்யதர்ஷினி தனது சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பார்.
 
 
அந்த வகையில், தற்போது "ஃபாரின்ல நாம வேறமாறி" என்று கேப்ஷன் வைத்து குட்டியான கவுன் போன்ற உடையில் தொடை தெரியும் அளவுக்கு ஹாயாக நடனம் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

பேண்ட் போடாமல் முழு தொடையும் தெரிய "வேறமாரி" ஆட்டம் போட்ட DD - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! பேண்ட் போடாமல் முழு தொடையும் தெரிய "வேறமாரி" ஆட்டம் போட்ட DD - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on September 11, 2020 Rating: 5
Powered by Blogger.