"பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு.." - சுட சுட கவர்ச்சி விருந்து வைத்த VJ மஹேஸ்வரி - வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!
தற்பொழுது ஊரடங்கு காரணத்தினால் சினிமா நடிகைகள் மட்டுமல்லாமல் சின்னத்திரை நடிகைகள் கூட கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி பிரபலமாகிக் கொண்டு வருகிறார்கள்.
பெரும்பாலும் சினிமா நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் தான் மிகவும் அதிகமாக போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்கள்.அந்தவகையில் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர்கள் மொட்டைமாடி போட்டோ சூட்டின் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் ரம்யா பாண்டியன் .
இவருக்கு அடுத்தபடியாக மிகவும் பிரபலமாகி கொண்டு வருபவர்தான் ஷிவானி நாராயணன். மேலும் இவர்களைத் தொடர்ந்து தர்ஷா குப்தா என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
இவர்களைத் தொடர்ந்து இளம் நடிகைக்கு போட்டியாக போட்டோ ஷூட் நடத்தி வருபவர் தான் வி ஜே மகேஸ்வரி. அந்த வகையில் இவர் கவர்ச்சியான புகைப்படங்கள் எடுத்து சக நடிகைகளுக்கு டப் கொடுத்து வருகிறார்.
இவரும் முதலில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார். இன்னமும்கூட இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதுமட்டுமல்லாமல் இவர் ஒரு சில தொடர்களிலும் கூட நடித்துள்ளார்.
தாயுமானவன், புதுக்கவிதை போன்ற தொடர்களில் இவர் நடித்திருக்கிறார்.தொகுப்பாளினி, சின்னத்திரை நடிகை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும்கூட ஒரு சில திரைப்படங்களில் இவர் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
இவர், குயில், மந்திரப்புன்னகை, சென்னை 28 2 போன்ற திரைப்படங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் மகேஸ்வரி.அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.
ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சமீபகாலமாக கவர்ச்சியில் ஈடுபட்டுள்ள நமது மகேஸ்வரி. புகைப்படங்களை எடுப்பது மட்டுமல்லாமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.
"பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு.." - சுட சுட கவர்ச்சி விருந்து வைத்த VJ மஹேஸ்வரி - வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!
Reviewed by Tamizhakam
on
September 09, 2020
Rating:
