"எல்லாரும் ஒரு வாட்டி Zoom பண்ணி பாப்பாங்க.." - அது தெரியும் படி மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படம்..!

 

கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 

பின்னர் கன்னடம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்தார். தமிழில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார். 

இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு தியேட்டரில் வெளியாக இருக்கிறது. 

கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதால், வீட்டிலேயே முடங்கி இருக்கும் மாளவிகா மோகனன், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார்.

அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவேற்றி வருகிறார்.சமீபத்தில் ,பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருந்தபடி போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றினார். 

இந்நிலையில், சட்டை அணிந்திருக்கும் அவர் தன்னுடைய உள்ளாடை இமேஜ் அப்பட்டமாக தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், கண்டிப்பா எல்லோரும் ஒரு தடவ ஜூம் பண்ணி பாப்பாங்க என்று மீம்களை பறக்கவிட்டு வருகிறார்கள்.


"எல்லாரும் ஒரு வாட்டி Zoom பண்ணி பாப்பாங்க.." - அது தெரியும் படி மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படம்..! "எல்லாரும் ஒரு வாட்டி Zoom பண்ணி பாப்பாங்க.." - அது தெரியும் படி மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படம்..! Reviewed by Tamizhakam on September 24, 2020 Rating: 5
Powered by Blogger.